
குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: 3-வது நாளாக குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
23 Nov 2025 5:05 PM IST
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
தொடர் விடுமுறையையொட்டி குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
5 Oct 2025 11:02 AM IST
விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
5 Oct 2025 7:38 AM IST
2-வது நாளாக.. கொடைக்கானலில் பல கிலோ மீட்டருக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
தொடர் விடுமுறை என்பதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.
2 Oct 2025 2:59 PM IST
கடந்த ஆண்டில் இந்தியாவில் சுற்றுலா பயணிகள் அதிகம் பார்வையிட்ட இடம் எது தெரியுமா?
கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு வந்த வெளிநாடுவாழ் இந்தியர்களின் எண்ணிக்கை 1.62 கோடியாக உள்ளது.
28 Sept 2025 10:59 PM IST
வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
24 Aug 2025 8:40 PM IST
குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்... சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
3 Aug 2025 10:33 AM IST
தொடர் மழை.. அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை
கனமழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
17 Jun 2025 3:36 AM IST
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
பிரதான அருவி, ஐந்தருவி, புலியருவி ஆகியவற்றில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2025 2:23 PM IST
குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. அருவிகளில் ஆனந்த குளியல்
சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.
8 Jun 2025 1:46 PM IST
வார விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கண்ணாடி நடை பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
8 Jun 2025 9:29 AM IST
தொடர் மழை: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 2:17 PM IST




