
செப்.5-ல் புதுச்சேரியில் மதுபானக் கடைகளை மூட உத்தரவு
வரும் 5ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகள், சாராய கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
3 Sept 2025 2:38 PM IST
5-ந்தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு
வருகிற 5-ந்தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.
25 Aug 2025 10:12 AM IST
ஜனாதிபதி திரவுபதி முர்மு மிலாது நபி வாழ்த்து
இறை போதனைகளை உள்வாங்கி அமைதியான சமுதாயத்தை கட்டியெழுப்ப தீர்மானிப்போம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
16 Sept 2024 6:59 AM IST
மிலாடி நபி - அரசு விடுமுறைக்கான தேதி மாற்றம்
மிலாது நபி அரசு விடுமுறை தேதி 17ம் தேதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
9 Sept 2024 5:13 PM IST
மிலாடி நபி - பிரதமர் மோடி வாழ்த்து!
மிலாடி நபியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
28 Sept 2023 9:51 AM IST
இஸ்லாமிய மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'மிலாடி நபி' வாழ்த்து..!
இஸ்லாமிய மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'மிலாடி நபி' வாழ்த்து தெரிவித்துள்ளார்.
27 Sept 2023 12:55 PM IST
மிலாடி நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 28-ந்தேதி, அக்டோபர் 2-ந்தேதி மதுபான கடைகள் அடைப்பு - சென்னை கலெக்டர் உத்தரவு
சென்னையில் மிலாடி நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 28-ந்தேதி, அக்டோபர் 2-ந்தேதி மதுபான கடைகள் அடைக்க வேண்டும் என சென்னை மாவட்ட கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
26 Sept 2023 7:11 AM IST




