
தூத்துக்குடியில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இளம்பகவத் தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
27 Nov 2025 8:31 AM IST
நெல்லையில் காவல் துறையினர் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
27 Nov 2025 8:14 AM IST
தூத்துக்குடியில் காவல் துறையினர் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
26 Nov 2025 9:32 PM IST
திருநெல்வேலியில் காவல் துறையினர் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
26 Nov 2025 5:53 PM IST
காவலர் நாள் விழா: போட்டியில் வென்ற மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற “காவலர் நாள் விழா 2025”-ல் காவலர் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
10 Sept 2025 2:44 PM IST
46 சிறந்த காவல் நிலைய அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விருதுகள்: தமிழக டிஜிபி வழங்கினார்
தமிழ்நாட்டில் இன்று முதன் முறையாக காவலர் நாள் கொண்டாடப்பட்டது.
6 Sept 2025 4:57 PM IST
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் திருநெல்வேலி மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்காக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
13 Jun 2025 9:35 AM IST
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியை நெல்லை, தூத்துக்குடி போலீசார் எடுத்துக் கொண்டனர்.
13 Jun 2025 8:18 AM IST
மகாதானபுரத்தில் இன்று மனுநீதி நாள் முகாம்
மகாதானபுரத்தில் மனுநீதி நாள் முகாம் இன்று நடக்கிறது.
27 Sept 2023 12:52 AM IST




