
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சந்தானம் தரிசனம்
பஞ்சமுக விநாயகர், ஆதி மூலஸ்தானம் சுப்பிரமணிய சுவாமி ஆகிய சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
17 Nov 2025 11:29 PM IST
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை.. சென்னை ஐகோர்ட்டு முக்கிய உத்தரவு
முருகன் சிலையை அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
26 July 2025 6:49 PM IST
கோவையில் சிகிச்சை பெற்று வந்த யானை உயிரிழப்பு
கோவை மருதமலை அடிவாரத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த யானை உயிரிழந்தது.
20 May 2025 4:59 PM IST
மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல கட்டுப்பாடு
விசேஷ தினங்களில் மலைக்கோவிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
18 April 2025 7:45 PM IST
மருதமலையில் வெள்ளி வேல் திருட்டு - சாமியார் கைது
காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் வேல் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
10 April 2025 9:21 AM IST
மருதமலை கோவிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்ல தடை
மருதமலை சுப்பிரமணிய சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது.
9 April 2025 10:55 AM IST
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.
4 April 2025 8:17 AM IST
மருதமலை கோவிலில் வெள்ளிவேல் திருட்டு? - இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்
மருதமலை கோவிலில் வெள்ளிவேல் திருடப்பட்டதா என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
3 April 2025 5:55 PM IST
மருதமலை கோவில் கும்பாபிஷேகம்: 1-ந் தேதி முதல் யாகசாலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
குடமுழுக்கின்போது மருதமலை முருகன் கோவிலில் தமிழில் வேள்விகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 March 2025 9:53 AM IST
மருதமலை குடமுழுக்கு விழாவில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் - அறநிலையத்துறை உறுதி
மருதமலை குடமுழுக்கு விழாவில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை உறுதியளித்துள்ளது.
28 March 2025 6:59 PM IST
4-ம் தேதி கும்பாபிஷேகம்: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் தீவிரம்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் முழுவீச்சில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
16 March 2025 3:55 PM IST
மருதமலையில் 160 அடி உயரத்தில் முருகன் சிலை - அமைச்சர் சேகர் பாபு தகவல்
திமுக ஆட்சியில், 90 முருகன் கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
28 Jan 2025 1:33 AM IST




