
சூதாட்ட செயலி வழக்கு- நடிகர்களின் சொத்துகள் விரைவில் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை
ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு ஆதரவாக விளம்பரப் படங்களில் நடித்த நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் சிக்கி உள்ளனர்.
29 Sept 2025 10:31 AM IST
புதிய சட்டத்தால் நிதி நெருக்கடி: 60 சதவீத ஊழியர்களை நீக்க பிரபல நிறுவனம் முடிவு
எம்.பி.எல் நிறுவனம் இந்தியாவில் தனது 60% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
2 Sept 2025 2:15 AM IST
ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம்: நடிகை லட்சுமி மஞ்சுவிடம் அமலாக்கத்துறை விசாரணை
தமிழ் மற்றும் தெலுங்கு பட நடிகையான லட்சுமி மஞ்சு நேற்று ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
14 Aug 2025 9:33 AM IST
ஆன்லைன் சூதாட்ட விவகாரம்: அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ராணா ஆஜர்
நடிகர் ராணா இன்று ஐதராபத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.
11 Aug 2025 1:57 PM IST
அமலாக்கத்துறையிடம் கூறியது என்ன? - விசாரணைக்கு பின் விஜய் தேவரகொண்டா பேட்டி
ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று ஆஜரானார்.
6 Aug 2025 5:29 PM IST
அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான நடிகர் விஜய் தேவரகொண்டா - காரணம் என்ன?
விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Aug 2025 1:30 PM IST
சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக எனக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை: பிரகாஷ்ராஜ்
ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
31 July 2025 6:51 AM IST
சூதாட்ட செயலிகளை ஊக்குவித்த வழக்கு: நடிகர் ராணா ஆஜர் ஆகவில்லை
சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மீதும் புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
24 July 2025 6:22 AM IST
துபாயில் சிக்கிய மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்... நாடு கடத்த அமலாக்கத்துறை தீவிரம்
மகாதேவ் சூதாட்ட செயலி, கடந்த மாதம் சத்தீஷ்காரில் தேர்தலுக்கு முன்னதாக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
13 Dec 2023 11:48 AM IST
தேர்தல் செலவுக்கு ரூ.508 கோடி கைமாறியதா? சத்தீஸ்கார் முதல்-மந்திரி மீது பரபரப்பு குற்றச்சாட்டு
மகாதேவ் செயலியின் உரிமையாளர்கள் சவுரவ் சந்திராகா், ரவி உப்பால் உள்பட 14 பேருக்கு எதிராக சமீபத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
4 Nov 2023 2:11 PM IST
சூதாட்ட செயலி மோசடி; மேலும் 3 நடிகைகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்
சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்ததாக நடிகைகள் ஷ்ரத்தா கபூர், ஹூமா குரேஷி, ஹினா கான் ஆகிய 3 நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
7 Oct 2023 8:55 AM IST




