
114 வாகனங்கள் ரூ.16 லட்சத்துக்கு ஏலம்
சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 114 வாகனங்கள் ரூ.16 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
13 Oct 2023 10:40 PM IST
தூத்துக்குடியில்பழைய போலீஸ் வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது
தூத்துக்குடியில் பழைய போலீஸ் வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது
1 Sept 2023 12:15 AM IST
போக்குவரத்துக்கு இடையூறாக நீண்ட நாட்களாக சாலை ஓரத்தில் நிற்கும் வாகனங்கள் ஏலம் விடப்படும் - சென்னை மேயர் அறிவிப்பு
போக்குவரத்துக்கு இடையூறாக நீண்ட நாட்களாக சாலை ஓரத்தில் நிற்கும் வாகனங்கள் ஏலம் விடப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார்.
24 Aug 2023 5:00 PM IST
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 363 வாகனங்கள் ஏலம்
வேலூரில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 363 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.
8 Aug 2023 12:36 AM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது என்று போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் தெரிவித்தார்.
24 July 2023 2:27 PM IST
பயன்பாட்டில் இல்லாத போலீசாரின் வாகனங்கள் ஏலம்
ஊட்டியில் பயன்பாட்டில் இல்லாத போலீசாரின் வாகனங்கள் ஏலம் 4-ந் தேதி நடக்கிறது.
25 Jun 2023 10:00 AM IST
போலீசாரால் கைப்பற்றப்பட்ட 113 வாகனங்கள் ஏலம்
போலீசாரால் கைப்பற்றப்பட்ட 113 வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
28 May 2023 12:35 AM IST
சாலையோரங்களில் நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்கள் ஏலம் விடப்படும் - சென்னை மாநகராட்சி
சாலையோரங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களை பொதுமக்கள் தாமாக முன்வந்து எடுக்காவிட்டால், அவை ஏலத்தில் விடப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
14 April 2023 10:25 AM IST
மாவட்ட ஆயுதப்படை போலீசில் 25 வாகனங்கள் ஏலம்
மாவட்ட ஆயுதப்படை போலீசில் 25 வாகனங்கள் ஏலம் 20-ந்தேதி நடக்கிறது.
10 April 2023 12:15 AM IST
வழக்குகளில் பிடிபட்டு துருப்பிடித்த நிலையில் குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம்விடப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வழக்குகளில் பிடிபட்டு துருப்பிடித்த நிலையில் குவிந்து கிடக்கும் வாகனங்கள் விரைவில் ஏலம்விடவேண்டும் பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.
30 Jan 2023 11:18 AM IST
உரிமை கோரப்படாத 266 வாகனங்கள் ஏலம்
தாழையூத்து போலீஸ் நிலையத்தில் உரிமை கோரப்படாத 266 வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது
30 Oct 2022 3:21 AM IST
வரி நிலுவைக்காக சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் ஏலம்
ராணிப்பேட்டையில் வரி நிலுவைக்காக சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
20 Sept 2022 11:37 PM IST




