
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் மனு
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
18 March 2024 5:35 PM IST
அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 March 2024 2:38 PM IST
அ.தி.மு.க. கொடி, சின்னத்தை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
18 March 2024 8:24 AM IST
ஓ.பி.எஸ் - டிடிவி தினகரன் கூட்டணி அச்சாணி இல்லாத வண்டி - ஜெயக்குமார் பேட்டி
ஊழலை சுட்டிக்காட்டும் கடமையை நாங்களும் செய்கிறோம், அண்ணாமலையும் செய்கிறார் என்று ஜெயக்குமார் கூறினார்.
31 July 2023 1:15 PM IST
கர்நாடகாவில் வேட்பு மனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் மீது மோசடி வழக்குப்பதிவு
தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல் அளித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
27 April 2023 3:34 PM IST
அதிமுக தொண்டர்களை நம்பி தர்ம யுத்தத்தை தொடங்கி உள்ளோம் - திருச்சி மாநாட்டில் ஓ.பி.எஸ். பேச்சு
"தொண்டர்களில் ஒருவனை முதல்-அமைச்சராக ஆக்கும் கடமை எனக்கு உள்ளது என திருச்சி மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
24 April 2023 9:20 PM IST
அ.தி.மு.க.வை மீட்டெடுக்க சசிகலா, தினகரன் ஆகியோருடன் இணைந்து ஓ.பி.எஸ். பணியாற்ற வேண்டும் - பரபரப்பு போஸ்டர்
அ.தி.மு.க.வை மீட்டெடுக்க சசிகலா, தினகரன் ஆகியோருடன் இணைந்து ஓ.பி.எஸ். பணியாற்ற வேண்டும் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
20 March 2023 10:54 AM IST
சென்னை ஐகோர்ட்டு உத்தரவு எங்களுக்கு கிடைத்த வெற்றி - மனோஜ் பாண்டியன் பேட்டி
சென்னை ஐகோர்ட்டு உத்தரவு எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் கூறினார்.
19 March 2023 2:16 PM IST
நியாயம் எங்கள் பக்கம் இருக்கிறது, வெற்றி எங்களுக்கு கிட்டும் - வைத்திலிங்கம் பேட்டி
இந்த நேரத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது பிட்பாக்கெட் அடிக்கும் திருடனுக்கு நிகரானது என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறினார்.
19 March 2023 11:13 AM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 23-ம் தேதி ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்...!
ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் 2-வது முறையாக ஆலோசனை நடத்த உள்ளார்.
18 Jan 2023 6:04 PM IST
மத்திய மந்திரி அமித்ஷாவை இன்று சந்திக்கும் ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ்...!
சென்னை வந்துள்ள மத்திய மந்திரி அமித்ஷாவை ஒ.பன்னீர் செல்வம் இன்று சந்திக்க உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
12 Nov 2022 9:09 AM IST
எடப்பாடி பழனிசாமிக்கு தலைமையை ஓ.பி.எஸ் விட்டு கொடுக்க வேண்டும் - அ.தி.மு.க எம்எல்ஏ ராஜன் செல்லப்பா
எடப்பாடி பழனிசாமிக்கு தலைமையை ஓ.பி.எஸ் விட்டு கொடுக்க வேண்டும் என அ.தி.மு.க எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்து உள்ளார்.
18 Jun 2022 1:50 PM IST




