
திருநெல்வேலியில் 3 காவலர்களுக்கு சேமநல நிதியிலிருந்து உதவித்தொகை: எஸ்.பி. வழங்கினார்
திருநெல்வேலி மாவட்டத்தில் 3 காவலர்கள் மருத்துவ சிகிச்சைக்காக செய்த செலவு தொகையை காவலர் சேம நல நிதியிலிருந்து பெற்றுத் தருமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளித்திருந்தனர்.
17 Oct 2025 7:23 AM IST
கமாண்டோ பயிற்சி காவலர்களுக்கு தூத்துக்குடி எஸ்.பி. அறிவுரை
வல்லநாட்டில் கமாண்டோ பயிற்சியில் ஈடுபட்டுள்ள காவலர்களிடம், அசாதாரண சூழ்நிலைகளிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையின் போதும் கமாண்டோ பிரிவு முக்கியத்துவம் வகிக்கும் என்று எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் கூறினார்.
19 July 2025 11:39 PM IST
21 முதல்நிலை காவலர்களுக்கு பதவி நிலை உயர்வுக்கான ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாக பதவி நிலை உயர்வு ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
30 Jun 2025 6:20 PM IST
காவலர்கள் பதவி உயர்வு உத்தரவை திரும்பப்பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
23 Jun 2025 5:07 PM IST
திருநெல்வேலியில் காவலர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
திருநெல்வேலியில் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.
21 Jun 2025 7:49 PM IST
காவலர்களுக்கு பதவி உயர்வில் பாரபட்சம் காட்டும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் - டி.டி.வி.தினகரன்
காவலர்களுக்கு பதவி உயர்வில் பாரபட்சம் காட்டும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
20 Jun 2025 9:38 AM IST
நள்ளிரவில் தனியாக சென்ற இளம்பெண்... வீட்டுக்குள் இழுத்து சென்று கூட்டு பலாத்காரம்: காவலர்கள் அட்டூழியம்
குடியிருப்பில் 45 மற்றும் 50 வயது மதிக்கத்தக்க ஹரேஷ்வர் கலிதா மற்றும் கஜேந்திரா கலிதா ஆகிய 2 பேர் வசித்து வருகின்றனர்.
25 May 2025 11:03 AM IST
வேலூரில் கொலை வழக்கு கைதி தப்பியோடிய விவகாரம் - 4 காவலர்கள் பணியிடை நீக்கம்
கைதி தப்பியோடியபோது பாதுகாப்பு பணியில் இருந்த 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
18 Feb 2025 9:33 AM IST
"பணியில் உள்ள போலீசார் கட்டாயம் லத்தி வைத்திருக்க வேண்டும்" - எஸ்.பி. அதிரடி உத்தரவு
பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட எஸ்.பி கண்ணன் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4 Sept 2024 7:56 PM IST
டெல்லி: சிரித்துக்கொண்டே லஞ்சத்தொகையை பிரித்து கொண்ட காவலர்கள்; கவர்னர் அதிரடி
டெல்லியில் போக்குவரத்து துறையை சேர்ந்த 2 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர் உள்ளிட்ட 3 பேர் லஞ்ச விவகாரத்தில் சிக்கியுள்ளனர்.
19 Aug 2024 10:53 AM IST
தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு ஜனாதிபதி விருது
சுதந்திரதின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது
14 Aug 2024 10:40 AM IST
சங்கரன்கோவில் முருகனின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் - சீமான்
முருகனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
11 March 2024 1:41 PM IST




