
கோவளம் கடற்கரை: 5-வது முறையாக நீலக்கொடி சான்றிதழ்
2024-25 ஆம் ஆண்டில், கோவளம் கடற்கரைக்கு 5.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2025 11:17 AM IST
நேப்பியர் பாலம்-கோவளம் இடையே ‘வாட்டர் மெட்ரோ’ திட்டம் - முதல்கட்ட ஆய்வு பணிகள் தொடக்கம்
போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தவும் ‘வாட்டர் மெட்ரோ' திட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
3 Sept 2025 7:16 AM IST
கோவளம்: கடலில் மூழ்கி அமெரிக்க பெண் பலி; காப்பாற்ற முயன்ற ரஷிய பெண் மருத்துவமனையில் அனுமதி
கோவளத்தில் கடலில் மூழ்கி அமெரிக்க பெண் உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற ரஷிய பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
15 Feb 2025 9:44 PM IST
புயல் எதிரொலி; கோவளத்தில் கடல் கொந்தளிப்பு; 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது
பெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் சூழலில், பலத்த சூறைக்காற்றால் கோவளம் கடல் பகுதி கொந்தளிப்புடன் உள்ளது.
30 Nov 2024 5:17 PM IST
கோவளம் ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை கைவிட வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுச்சூழலுக்கும், பறவைகள் வருகைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
14 Sept 2024 10:17 AM IST
கோவளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
கோவளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
17 Oct 2023 4:31 PM IST
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
20 May 2023 6:45 PM IST
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கோவளத்தில் களைகட்டிய படகுப் போட்டி
இறுதிப்போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
26 March 2023 4:21 PM IST
கோவளத்தில் ராட்சத அலையில் சிக்கிய என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் மாயம்
கோவளத்தில் ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் மாயமானார்கள்.
5 Feb 2023 4:31 PM IST
கோவளத்தில் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த 150 படகுகள் சேதம்; நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை
கோவளத்தில் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 150 படகுகள் சேதம் அடைந்தது. படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்கவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Dec 2022 4:25 PM IST
கோவளம் அருகே டாக்டரின் பண்ணை வீட்டில் காவலாளி பிணமாக கிடந்தார் - கொள்ளையர்கள் தீர்த்து கட்டினார்களா?
கோவளம் அருகே சென்னை டாக்டரின் பண்ணை வீட்டில் காவலாளி பிணமாக கிடந்தார். கொள்ளையர்கள் அவரை தீர்த்து கட்டினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
19 Jun 2022 11:12 AM IST




