
மந்திரிசபை கூட்டத்தில் தூங்கி வழிந்த டிரம்ப் - வீடியோ இணையத்தில் வைரல்
15 நொடிகளுக்கு மேல் கண்களை மூடியபடி தலையை தொங்கவிட்டு டிரம்ப் தூங்கினார்.
4 Dec 2025 10:26 AM IST
பிரபல ராப் பாடகருக்கு 4 ஆண்டுகள் சிறை...கவனத்தை ஈர்த்த தீர்ப்பு
அமெரிக்க ராப் இசை பாடகர் சீன் டிடி கோம்ப்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
4 Oct 2025 12:46 PM IST
வாஷிங்டன் டி.சி. அழகாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது; தன்னைத்தானே புகழ்ந்து கொண்ட டிரம்ப்
வாஷிங்டன் டி.சி.க்கு செல்லுங்கள். உருவாக்கி வைக்கப்பட்ட வரலாற்றை அனுபவித்து மகிழுங்கள் என டிரம்ப் பகிர்ந்துள்ளார்.
21 Sept 2025 6:59 AM IST
ஐ.நா. பொது சபை கூட்டம்; பிரதமர் மோடி அமெரிக்க பயணம் ரத்தாகிறது?
அமெரிக்காவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல மாட்டார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
4 Sept 2025 9:43 PM IST
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: டெய்லர் பிரிட்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்
டெய்லர் பிரிட்ஸ் 2-வது சுற்றில் மேட்டியோ அர்னால்டி உடன் மோதினார்.
25 July 2025 4:09 PM IST
போப்பாகவே மாறிய டிரம்ப் - சர்ச்சையை கிளப்பிய ஏ.ஐ. புகைப்படம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதிவிட்டுள்ள புதிய ஏ.ஐ. படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
3 May 2025 12:07 PM IST
அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 116 இந்தியர்கள் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 119 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
16 Feb 2025 1:51 AM IST
வாஷிங்டன் விமான விபத்து: பிரதமர் மோடி இரங்கல்
விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
31 Jan 2025 10:55 AM IST
ஹெலிகாப்டர் மீது மோதிய பயணிகள் விமானம்: அதிர்ச்சி வீடியோ - 28 பேரின் உடல்கள் மீட்பு
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் மீது பயணிகள் விமானம் மோதிய விபத்தில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
30 Jan 2025 11:15 AM IST
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் மீது மோதிய விமானம்: உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டருடன், பயணிகள் விமானம் ஒன்று நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
30 Jan 2025 10:46 AM IST
சிஏஏ-வை நடைமுறைப்படுத்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க பாடகி மேரி மில்பர்ன் புகழாரம்
உண்மையான ஜனநாயகத்திற்கான மிகச்சிறந்த நடவடிக்கை என்று அமெரிக்க பாடகி மேரி மில்பர்ன் கூறியுள்ளார்.
15 March 2024 7:39 PM IST
வாஷிங்டனில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக முதல் வெற்றியை பெற்றார் நிக்கி ஹாலே
கடந்த 2020ம் ஆண்டு தேர்தலின்போது வாஷிங்டனில் டிரம்பிற்கு எதிராக ஜோ பைடன் 92 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
4 March 2024 11:07 AM IST




