
அரையாண்டு தேர்வு வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள்- பள்ளிக்கல்வித்துறை
அரையாண்டு தேர்வு வருகிற 10-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.
1 Dec 2025 6:48 AM IST
தேர்வில் தோல்வி: பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
அரையாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியலில் சில பாடங்களில் மாணவி தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.
23 Jan 2025 6:52 AM IST
அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெறாததால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெறாததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
9 Jan 2025 6:20 PM IST
அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை
அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
24 Dec 2024 7:31 AM IST
கனமழையால் தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள்: நாளை நடத்த உத்தரவு
அரையாண்டு தேர்வை நாளை (சனிக்கிழமை) நடத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 Dec 2024 1:09 AM IST
விடுமுறை விடப்பட்ட 19 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு
விடுமுறை விடப்பட்ட 19 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
12 Dec 2024 7:45 AM IST
அரையாண்டு தேர்வு தேதி மாற்றமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
அரையாண்டு தேர்வு தேதி மாற்றமா செய்யப்பட்டுள்ளதாக என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
4 Dec 2024 4:07 PM IST
10, 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது
12-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 9-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி முடிவடைகிறது.
22 Nov 2024 9:44 PM IST
நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு...!
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.
30 Dec 2023 7:11 AM IST
நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ரத்து
அரையாண்டு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
21 Dec 2023 10:14 PM IST
வரலாறு காணாத கனமழை... 5 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து...!
4 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
17 Dec 2023 9:19 PM IST
அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை
நாளை நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
10 Dec 2023 3:58 PM IST




