நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்ட மாநகராட்சி ஆணையர் - ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்த ஐகோர்ட்டு

நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்ட மாநகராட்சி ஆணையர் - ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்த ஐகோர்ட்டு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார்.
10 July 2025 4:24 PM IST
ஐ.ஏ.எஸ். அல்லாத அதிகாரிகளை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

ஐ.ஏ.எஸ். அல்லாத அதிகாரிகளை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஆணையாளர்களாக நியமிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
9 March 2025 3:50 PM IST
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 Oct 2023 1:03 PM IST
முதல்வர் கான்வாயில் தொங்கியபடி சென்ற சென்னை மேயர் பிரியா - வைரலாகும் வீடியோ

முதல்வர் கான்வாயில் தொங்கியபடி சென்ற சென்னை மேயர் பிரியா - வைரலாகும் வீடியோ

முதல்வர் கான்வாயில் சென்னை மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோர் தொங்கியபடி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
10 Dec 2022 8:13 PM IST
மாநகராட்சி ஆணையர் பெயரில் வாட்ஸ்அப் மூலம் பண மோசடி

மாநகராட்சி ஆணையர் பெயரில் வாட்ஸ்அப் மூலம் பண மோசடி

மதுரை மாநகராட்சி ஆணையர் பெயரில் வாட்ஸ்அப் மூலம் பண மோசடி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 Aug 2022 6:29 PM IST
கொரோனா விவகாரம் - தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு

கொரோனா விவகாரம் - தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டுமென்று ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.
19 Jun 2022 6:11 PM IST