
2வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
3 Dec 2025 1:10 PM IST
மழையால் இந்தியா - வங்காளதேசம் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்
28வது லீக் ஆட்டத்தில் இந்தியா , வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
26 Oct 2025 2:39 PM IST
டெல்லி டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி 518 ரன்கள் குவிப்பு
இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது
11 Oct 2025 2:36 PM IST
உலக பாரா தடகள போட்டிகள் நிறைவு; 22 பதக்கங்களை அள்ளி சாதனை படைத்த இந்தியா
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்திய 4-வது ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
6 Oct 2025 2:00 AM IST
கவின் ஆணவப் படுகொலை இந்தியாவிற்கே அவமானம்: பிருந்தா காரத்
சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படுவது அவசியம் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் வலியுறுத்தினார்.
12 Sept 2025 3:35 PM IST
வரிவிதிப்புக்கு மத்தியிலும் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா அதிகரித்துள்ளது.
16 Aug 2025 2:06 PM IST
மும்பையின் பல பகுதிகள் கடலில் மூழ்குமா? பரபரப்பு தகவல்கள்
உயரும் கடல்மட்டத்தால் மும்பையின் பலபகுதிகள் அழிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் அறிக்கை எச்சரித்துள்ளது.
31 July 2025 9:23 AM IST
அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய அறக்கட்டளைக்கு அதிகாரம்
தற்போது மத தலைவராக இருப்பவர் 14-வது தலாய்லாமா.
3 July 2025 2:15 AM IST
இந்தியாவை வெறுப்பதும், தீங்கு விளைவிப்பதும் பாகிஸ்தானின் ஒரே நோக்கம் - பிரதமர் மோடி
நமது சகோதரிகளின் சிந்தூரை துடைக்க துணிபவர்களுக்கு தங்கள் முடிவு நெருங்கிவிட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
26 May 2025 3:03 PM IST
திருமணமான மறுநாளே கணவரை போர் முனைக்கு அனுப்பிய புதுமணப்பெண்
எனது கணவர் தியாகி யாதவ் தாய்நாட்டின் மேல் பாசமும் பற்றும் அதிகம் கொண்டவர் என்று புதுமணப்பெண் பிரியா யாதவ் கூறியுள்ளார்.
12 May 2025 4:10 PM IST
அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் இந்த மாதம் இந்தியா வருகிறார்
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்சின் மனைவி உஷா சிலுகுரி வான்ஸ் இந்திய வம்சா வளியை சேர்ந்தவர்.
6 April 2025 11:58 PM IST
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை இந்தியா நிறுத்த வேண்டும்: சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு யோசனை
டிரம்பும் அவரது அதிகாரிகளும் இந்தியாவை சிறுமைப்படுத்துவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறினார்.
9 March 2025 4:15 PM IST




