ஏற்காடு மலைப்பாதையில் ஹெல்மெட் அணிந்து சென்றால் மட்டுமே வாகன ஓட்டிகளுக்கு அனுமதி
ஏற்காடு செல்லும் மலைப்பாதை ஒருவழி பாதையாக அவ்வப்போது மாற்றப்பட்டு வருகிறது.
24 May 2024 3:23 AM GMTஏற்காட்டில் கோடை விழா-மலர் கண்காட்சி இன்று தொடக்கம்
கோடை விழாவை முன்னிட்டு ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர்.
22 May 2024 3:07 AM GMTகோடையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்ற பிரபல நடிகர்கள்
நடிகர்கள் பரத், கலையரசன், விக்ராந்த், சாந்தனு, ஆதவ் ஆகியோர் கோடை விடுமுறையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்றுள்ளனர்.
6 May 2024 12:14 PM GMTஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
1 May 2024 5:58 AM GMTஏற்காடு பஸ் விபத்து: அதிவேகமே காரணம் - விசாரணையில் தகவல்
மலைப்பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பஸ் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 May 2024 4:02 AM GMTஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு
ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
30 April 2024 2:27 PM GMTவெளிநாட்டில் மலர்ந்த கள்ளக்காதல்: ஏற்காடு இளம்பெண் கொலையில் வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
கள்ளக்காதலியை கொன்று அவரது உடலை சூட்கேசில் அடைத்து ஏற்காடு மலைப்பாதையில் வீசியது ஏன்? என்பது குறித்து கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
26 March 2024 12:00 AM GMTஏற்காடு கொலை: கள்ளக்காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசியது அம்பலம் - வெளியான திடுக்கிடும் தகவல்
கோவையில் இருந்து காரில் உடலை எடுத்து வந்தவர் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
24 March 2024 9:00 PM GMTசேலத்தில் இரவில் கொட்டித்தீர்த்த மழை- ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தாழ்வான பகுதிகளில் மற்றும் வயல்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது.
7 Nov 2023 11:18 AM GMTஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி ஏற்காடு, மேட்டூரில் குவிந்த சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்
25 Jun 2023 7:30 PM GMTஏற்காடு வனப்பகுதியில் திடீர் காட்டு தீ
ஏற்காடு:-ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வந்தது. பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும் பனியின் தாக்கம் குறையாமல் இருந்தது. இந்த...
9 Feb 2023 7:30 PM GMTஏற்காட்டில் பலத்த சத்தத்துடன் நில அதிர்வு...!
ஏற்காட்டில் பலத்த சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Jan 2023 10:13 AM GMT