ஹிஸ்புல்லா பலவீனமாகிவிட்டது -இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
ஹிஸ்புல்லா அமைப்பின் நஸ்ரல்லாவுக்கு அடுத்தடுத்த இடங்களில் இருந்தவர்களை வீழ்த்திவிட்டோம் என்று பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 11:08 PM GMTபெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழப்பு
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா மற்றும் முக்கிய கமாண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
8 Oct 2024 7:40 AM GMTலெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்; 10 பேர் காயம் - இஸ்ரேல் பதிலடி
இஸ்ரேலின் துறைமுக நகரான ஹைபா மற்றும் டைபீரியா நகர் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியதில் 10 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
7 Oct 2024 6:06 AM GMTஇஸ்ரேல் மீண்டும் அதிரடி தாக்குதல்: ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக கருதப்பட்டவர் பலி?
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக கருதப்பட்ட ஹசீம் சபிதீன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 Oct 2024 2:11 PM GMTலெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி குடும்பத்துடன் பலி
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.
5 Oct 2024 11:34 AM GMTஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு இன்று அடையாள இறுதி சடங்கு
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் அடையாள இறுதி சடங்கு வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறவுள்ளது.
4 Oct 2024 3:58 AM GMTஇஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் மருமகன் பலி
ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் மருமகன் ஹசன் ஜாபர் சிரியா நாட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் இருந்தபோது, இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் பலியானார்.
3 Oct 2024 6:12 AM GMTஇஸ்ரேல் தீவிர தாக்குதல்: கடந்த 24 மணி நேரத்தில் 46 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் தகவல்
இஸ்ரேல் தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டதுடன், 85 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2 Oct 2024 10:12 PM GMTலெபனான்: ஹிஸ்புல்லாவுடன் நடந்த மோதலில் 8 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதிகளை குறிவைத்து மூன்று இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 Oct 2024 9:44 PM GMTலெபனானை தொடர்ந்து சிரியா மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்
சிரியா நாட்டின் டமாஸ்கஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
2 Oct 2024 5:25 PM GMTலெபனானில் அடுத்த தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்
மக்கள் தங்களின் பாதுகாப்பிற்காக, உடனடியாக வீடுகளை காலி செய்து வெளியேற வேண்டும் என இஸ்ரேல் கூறி உள்ளது.
2 Oct 2024 9:02 AM GMTதரைவழி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்: 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் தகவல்
கடந்த 24 மணி நேரத்தில் 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாவும், 156 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Oct 2024 10:12 PM GMT