
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு அமித்ஷா தான் காரணம்; மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தை கைப்பற்ற அமித்ஷா நினைக்கிறார்.
3 Dec 2025 4:05 PM IST
தேர்தல் கமிஷன் பா.ஜனதா கமிஷனாக மாறிவிட்டது - மம்தா பானர்ஜி தாக்கு
தேர்தல் கமிஷன் ஒரு பாரபட்சமற்ற அமைப்பாக இல்லை என மம்தா பானர்ஜி கூறினார்.
25 Nov 2025 11:41 PM IST
எஸ்.ஐ.ஆர்க்கு எதிராக மம்தா பானர்ஜி பிரமாண்ட பேரணி
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்டித்து மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேரணியாக சென்றார்.
25 Nov 2025 7:48 PM IST
தேர்தல் ஆணையம் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் - மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பான பிரச்சினைகளால் இதுவரை 28 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
21 Nov 2025 12:45 AM IST
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி இரங்கல்
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
10 Nov 2025 9:42 PM IST
'அமித்ஷாவிடம் பிரதமர் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' - மம்தா பானர்ஜி
அமித்ஷா பொறுப்பு பிரதமர் போல் செயல்படுகிறார் என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
9 Oct 2025 3:39 AM IST
ஜி.எஸ்.டி. குறைப்புக்கு மத்திய அரசு சொந்தம் கொண்டாடுவதா? மம்தா பானர்ஜி கேள்வி
ஜி.எஸ்.டி. குறைப்பால் மேற்கு வங்காளத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
22 Sept 2025 12:00 PM IST
மம்தா பானர்ஜி பேச்சுக்கு எதிர்ப்பு: மே.வங்க சட்டசபையில் அமளி
பாஜக ஊழல்வாத கட்சி, வாக்குத் திருடர்களின் கட்சி. மிகப்பெரிய கொள்ளையர்களின் கட்சி என்று மம்தா பானர்ஜி பேசினார்.
4 Sept 2025 5:59 PM IST
மத்திய அரசு நிதியை தராததால் மாநில கருவூலத்தில் பெரும் சுமை - மம்தா பானர்ஜி
இரட்டை என்ஜின் ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேசம், மராட்டியம், பீகார் ஆகிய மாநிலங்களின் ஊழல் செயல்பாடுகளை பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
26 Aug 2025 9:14 PM IST
மே.வங்கத்திற்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் : மம்தா அறிவிப்பு
பிற மாநிலங்களில் இருந்து மேற்கு வங்கத்திற்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு, மாதம் 5,000 ரூபாய் வழங்கப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
19 Aug 2025 8:14 PM IST
மேற்கு வங்காளம்: திரையரங்குகளில் தினமும் ஒரு பெங்காலி படம் கட்டாயம்
வங்க மொழி மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
15 Aug 2025 5:03 PM IST
வங்காள மொழி அவமதிப்பு: மம்தா பானர்ஜி தக்க பதிலடி தருவார் - மு.க.ஸ்டாலின்
வங்காள மொழியினை 'வங்கதேச மொழி' எனக் குறிப்பிட்டது, நாட்டுப்பண் இயற்றப்பட்ட வங்க மொழிக்கு நேரடி அவமதிப்பு என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 Aug 2025 3:10 PM IST




