
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இஸ்லாமியர்கள் இணைய முடியுமா? - மோகன் பகவத் பதில்
பாரத மாதாவின் குழந்தைகளாக தங்களை கருதுபவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணையலாம் என மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
10 Nov 2025 9:59 AM IST
பள்ளி மாணவிகளை ஆர்.எஸ்.எஸ். பாடல் பாட வைத்த விவகாரம் - கேரள அரசு கண்டனம்
சொந்த நாட்டின் பெருமை பற்றி பாடல் பாடியதில் எந்த தவறும் இல்லை என கேரள பா.ஜ.க. தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
10 Nov 2025 7:38 AM IST
கொள்கைகளையே ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறது; அரசியல் கட்சியையோ, தனிநபரையோ அல்ல: மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ். ஓர் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என அதன் தலைவர் மோகன் பகவத் இன்று கூறினார்.
9 Nov 2025 9:23 PM IST
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே
பட்டேலும், இந்திரா காங்கியும் நாட்டிற்காக பெரும் பங்களிப்பை செய்துள்ளனர் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
31 Oct 2025 2:57 PM IST
அனுமதி இன்றி பயிற்சியில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கைது
அரசு பள்ளி வளாகத்தில் அனுமதி இன்றி பயிற்சியில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
3 Oct 2025 7:40 AM IST
‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைகளில் மகாத்மா காந்தியின் ரத்தக்கறை படிந்துள்ளது’- சுப்ரியா ஸ்ரீனேட்
தேசபக்தர்கள் சுதந்திரத்திற்காக போராடினர், மற்றவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தனர் என்று சுப்ரியா ஸ்ரீனேட் தெரிவித்துள்ளார்.
2 Oct 2025 10:09 AM IST
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவானது தற்செயல் நிகழ்வு அல்ல: பிரதமர் மோடி
நானும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வேராக கொண்டவன் தான் என பிரதமர் மோடி கூறினார்.
1 Oct 2025 11:59 AM IST
‘அ.தி.மு.க.வை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துவதில் என்ன தவறு?’ - எல்.முருகன்
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கருத்துகளை அ.தி.மு.க. கேட்பது வரவேற்கத்தக்கது என மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
27 Aug 2025 10:06 PM IST
ஆர்.எஸ்.எஸ். குறித்து புகழாரம்; சுதந்திர தினத்தை பிரதமர் மோடி அவமதித்துள்ளார் - பினராயி விஜயன்
விஷ வரலாற்றைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்களை மூடிமறைக்க முடியாது என பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.
16 Aug 2025 1:58 PM IST
உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் ஆர்.எஸ்.எஸ் - பிரதமர் மோடி பெருமிதம்
ஆர்.எஸ்.எஸ். சேவகர்கள் தாய்நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்ததாக பிரதமர் மோடி கூறினார்.
15 Aug 2025 11:03 AM IST
ஓய்வை அறிவிக்க ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத் கேள்வி
பிரதமராக பதவியேற்றது முதல் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் செல்லாதவர் இப்போது சென்றது ஏன்? என்று சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.
31 March 2025 3:09 PM IST
"கல்வியை ஆர்.எஸ்.எஸ். தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டால் இந்தியா அழிந்துவிடும்.." - ராகுல் காந்தி
ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும், கல்வி முறையையும் அழிக்க விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
24 March 2025 3:58 PM IST




