தமிழக மீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்க உறுதியான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
26 Jan 2025 9:29 PM IST
10 ஆயிரம் டன் துவரம் பருப்பு, கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் கடிதம்

10 ஆயிரம் டன் துவரம் பருப்பு, கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் கடிதம்

மத்திய அரசின் கையிருப்பில் இருந்து துவரம் பருப்பு, கோதுமை தலா 10 ஆயிரம் டன் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
13 July 2023 5:59 AM IST
நெக்ஸ்ட் என்ற தேசிய மருத்துவ தகுதித்தேர்வை மத்திய அரசு கைவிடவேண்டும்: பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம்

'நெக்ஸ்ட்' என்ற தேசிய மருத்துவ தகுதித்தேர்வை மத்திய அரசு கைவிடவேண்டும்: பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம்

‘நெக்ஸ்ட்' என்ற தேசிய மருத்துவத் தகுதித்தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
14 Jun 2023 5:04 AM IST
சட்டமன்ற மசோதா விவகாரம்: பா.ஜ.க. அல்லாத மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் கடிதம்

சட்டமன்ற மசோதா விவகாரம்: பா.ஜ.க. அல்லாத மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் கடிதம்

சட்டமன்ற மசோதா விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. அல்லாத மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
13 April 2023 5:28 AM IST
நெல் கொள்முதல் விதிமுறைகளில் மத்திய அரசு தளர்வு அறிவிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் கடிதம்

நெல் கொள்முதல் விதிமுறைகளில் மத்திய அரசு தளர்வு அறிவிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் கடிதம்

அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதால் நெல் கொள்முதல் விதிமுறைகளில் மத்திய அரசு தளர்வுகள் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
6 Feb 2023 5:56 AM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு: சட்ட ஆணையத்துக்கு முதல்-அமைச்சர் கடிதம்

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு: சட்ட ஆணையத்துக்கு முதல்-அமைச்சர் கடிதம்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
17 Jan 2023 5:53 AM IST
15 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

15 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
8 Nov 2022 5:52 AM IST
300 இந்தியர்களை மீட்க முயற்சி: விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம்

300 இந்தியர்களை மீட்க முயற்சி: விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம்

மியான்மரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற் கிடையே அவர்களை விரைந்து மீட்க நட வடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
22 Sept 2022 5:55 AM IST
மூவர்ண கொடியை போற்றுவோம், மூட அரசியல்தனத்தை அடக்குவோம்: தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் கடிதம்

மூவர்ண கொடியை போற்றுவோம், மூட அரசியல்தனத்தை அடக்குவோம்: தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் கடிதம்

மூவர்ண கொடியை போற்றுவோம், மூட அரசியல் தனத்தை அடக்குவோம் என்று தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
15 Aug 2022 12:44 AM IST
என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: மோடிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: மோடிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
6 Aug 2022 5:31 AM IST
போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்-அமைச்சர் கடிதம்

'போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள்' அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்-அமைச்சர் கடிதம்

"போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள்" என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
6 Aug 2022 5:20 AM IST
ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த ஒத்துழைக்க வேண்டும் மோடிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த ஒத்துழைக்க வேண்டும் மோடிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
30 July 2022 5:33 AM IST