
இந்தியா-ஓமன் இடையேயான நட்பு புதிய உயரங்களை தொடும்- பிரதமர் மோடி பேச்சு
ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
18 Dec 2025 4:37 PM IST
எத்தியோப்பிய பாடகர்கள் பாடி அசத்திய ‘வந்தே மாதரம்’ பாடல்.. நெகிழ்ந்த பிரதமர் மோடி
பிரதமர் மோடியும், இந்திய குழுவினரும் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.
18 Dec 2025 8:10 AM IST
எத்தியோப்பியாவின் கவுரவ விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் - பிரதமர் மோடி
விருதை இந்திய மக்கள் சார்பாக, பணிவுடனும் கூப்பிய கரங்களுடனும் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
17 Dec 2025 1:19 PM IST
உலக தலைவர்களில் முதன்முறையாக... பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவம்
பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் கிடைக்க பெற்ற 28-வது உயரிய விருது இதுவாகும்.
17 Dec 2025 1:47 AM IST
எத்தியோப்பிய மாணவர்களுக்கான உதவி தொகையை இரட்டிப்பாக்க இந்தியா முடிவு: பிரதமர் மோடி
ஆயிரம் ஆண்டுகளாக இரு நாடுகளும், தகவல் தொடர்பு, பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்துள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.
16 Dec 2025 11:03 PM IST
ஜோர்டான் பயணத்தை முடித்துவிட்டு, எத்தியோப்பியா சென்றடைந்தார் பிரதமர் மோடி
எத்தியோப்பியா பிரதமரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக எத்தியோப்பியா சென்றுள்ளார்.
16 Dec 2025 6:13 PM IST
எத்தியோப்பியாவில் வெடித்த எரிமலை: இந்திய நகரங்களை சூழ்ந்த சாம்பல்.. விமான சேவை பாதிப்பு
சுமார் 4,000 கி.மீ. தூரம் நகர்ந்து வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை எரிமலை சாம்பல் சூழ்ந்துள்ளது.
25 Nov 2025 12:27 PM IST
10 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெடித்த எரிமலை
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு எத்தியோப்பியா.
24 Nov 2025 6:57 PM IST
எத்தியோப்பியா: தேவாலயத்தில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; 36 பேர் பலி
தேவாலயத்தில் உள்ள கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
2 Oct 2025 2:12 PM IST
பஹல்காம் படுகொலை; பாகிஸ்தானுக்கு எத்தியோப்பியா கண்டனம்
இந்தியாவை போன்று கிழக்கு ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியாவும், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வருகிறது என அந்நாட்டு தூதர் கூறியுள்ளார்.
21 May 2025 10:36 AM IST
எத்தியோப்பியாவில் லாரி ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 66 பேர் பலி
விபத்தில் 64 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
30 Dec 2024 8:52 PM IST
எத்தியோப்பியாவில் பயங்கர நிலச்சரிவு: 13 பேர் பலி
எத்தியோப்பியாவில் ஏற்பட நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்தனர்.
6 Aug 2024 3:48 AM IST




