
இமாசல பிரதேசம்: பஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி
பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
10 Jan 2026 7:38 AM IST
இமாசல பிரதேசம்: 800 ஆண்டுகள் பழமையான அரண்மனை தீ விபத்தில் சேதம்
அரண்மனையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான விலையுயர்ந்த பொருட்கள் எரிந்து சாம்பலாகி விட்டன.
7 Jan 2026 10:06 PM IST
இமாசல பிரதேசத்தில் பாரா கிளைடிங் சாகச வீரர் கீழே விழுந்து உயிரிழப்பு
மோகன் சிங்குடன் சென்ற சுற்றுலா பயணி சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
28 Dec 2025 11:16 AM IST
பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்; இமாசல பிரதேச மந்திரி
இமாசலபிரதேசத்தில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டதால், ஓய்வூதிய தொகை 10 மடங்கு அதிகரித்துள்ளது.
31 Oct 2025 3:19 AM IST
இமாசல பிரதேசம்: நிலச்சரிவில் பஸ் சிக்கி 18 பேர் பலி; பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங் சுக்கு மற்றும் துணை முதல்-மந்திரி முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோர் விபத்துக்கு இரங்கல் தெரிவித்தனர்.
7 Oct 2025 9:57 PM IST
கனமழையால் பாதிக்கப்பட்ட இமாச்சலுக்கு நடிகை பிரீத்தி ஜிந்தா நிதியுதவி
கனமழையால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு நடிகை பிரித்தி ஜிந்தா ரூ 30 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
22 Sept 2025 6:23 PM IST
பஞ்சாப், இமாசல பிரதேசத்தில் கடும் வெள்ள பாதிப்பு; பிரதமர் மோடி நாளை ஆய்வு
பிரதமர் மோடி நாளை இமாசல பிரதேசத்திற்கும் நேரில் சென்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்கிறார்.
8 Sept 2025 9:32 AM IST
இமாசல பிரதேசம்: மழைக்கு பலி எண்ணிக்கை 366 ஆக உயர்வு; ரூ.4,079 கோடிக்கு பாதிப்பு
அரசு சொத்துகளில் ரூ.4,006 கோடி மற்றும் தனியார் சொத்துகளில் ரூ.67 கோடியும் பாதிக்கப்பட்டு உள்ளன.
7 Sept 2025 10:03 AM IST
இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: தந்தை, மகள் உள்பட 4 பேர் பலி; 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்
இமாசல பிரதேசத்தில் கனமழையால் ரூ.3,056 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.
1 Sept 2025 10:10 PM IST
இமாசல பிரதேசத்தில் கனமழை: பலி எண்ணிக்கை 241 ஆக உயர்வு
இமாசல பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 323 சாலைகள், 70 மின்மாற்றிகள் மற்றும் 130 நீர் விநியோக திட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
14 Aug 2025 5:17 AM IST
கனமழை எச்சரிக்கை எதிரொலி: இமாசலபிரதேசத்தில் 360 சாலைகள் மூடல்
இமாசல பிரதேசத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10 Aug 2025 9:48 PM IST
இமாசல பிரதேசம்: வெள்ளம், நிலச்சரிவுக்கு பலி எண்ணிக்கை 199 ஆக உயர்வு
இமாசல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு, மேகவெடிப்பால் 493 சாலைகள், 1,120 மின்மாற்றிகள் மற்றும் 245 நீர் விநியோக திட்டங்கள் பாதிப்படைந்து உள்ளன.
7 Aug 2025 4:07 PM IST




