
கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் வரும் 29.11. 2025 சனிக்கிழமை, காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
27 Nov 2025 8:46 PM IST
கவர்னர் அதிகாரம் குறித்த சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் காலவரம்பு நிர்ணயம் செய்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.
20 Nov 2025 9:31 PM IST
அண்ணாமலை பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் போராட்டம்: அரசு தீர்வு காண வேண்டும் - மு. வீரபாண்டியன்
போராட்டத்தை தமிழக அரசும், உயர்கல்வித்துறை அமைச்சரும் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.
13 Nov 2025 11:58 AM IST
கொள்ளையர்களால் கொல்லப்பட்ட கோவில் காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்குக - மு.வீரபாண்டியன்
கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
13 Nov 2025 11:13 AM IST
தனியார் பல்கலைக் கழகங்கள் சட்டத் திருத்தம்; திரும்பப் பெறுவதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
சட்ட மசோதாவை திரும்பப் பெறும் அரசின் முடிவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.
26 Oct 2025 3:29 PM IST
சென்னையில் நடைபெறும் பாதுகாப்பு தொழில்நுட்ப வணிக நிகழ்வில் இஸ்ரேல் நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது - மு.வீரபாண்டியன்
பாலஸ்தீன மக்கள் மீது, இஸ்ரேல் இனவெறி அரசு வரலாறு காணாத வன் தாக்குதலை நடத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.
6 Oct 2025 1:54 PM IST
காதல் விவகாரம்: மயிலாடுதுறையில் ஆணவப் படுகொலை - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
கடந்த 15 ஆம் தேதி இரவு வைரமுத்து வேலைக்கு சென்று, வீடு திரும்பும் போது கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
17 Sept 2025 11:57 AM IST
துப்புரவு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு: முத்தரசன் கோரிக்கை
பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது என்று அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது என முத்தரசன் தெரிவித்துள்ளார்
14 Aug 2025 4:38 PM IST
அரசியலமைப்பு உரிமைகளை பறிக்கும் உத்தரவுகளை ஐகோர்ட்டு மறு பரிசீலனை செய்ய வேண்டும்: முத்தரசன்
ஜூலை 2-ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றி, அறிக்கை தர வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 4:16 PM IST
தமிழ் திரையுலகில் தனி முகமாக விளங்கிய நடிகர் ராஜேஷ்: முத்தரசன்
நடிகர் ராஜேஷ் திரையுலகுடன் மட்டும் நின்று விடாமல், சமூக பிரச்சினைகளில் அக்கறை காட்டி பல்வேறு தளங்களில் செயல்பட்டவர் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
29 May 2025 2:00 PM IST
மாநிலங்களவை தேர்தல்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள்- முத்தரசன்
வரும் ஜூன் 19-ம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.
28 May 2025 1:05 PM IST
கல்வி உரிமை சட்டப்படி மாணவர் சேர்க்கையை அரசு உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன்
ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசும் அறிவித்துவிட்டது. ஆனால் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
21 May 2025 4:41 PM IST




