
கால்பந்தில் 15 பதக்கங்கள்...இப்போது பிரபல நடிகை...விரைவில் நடிகருடன் திருமணம் - யார் தெரியுமா?
இவர் படிக்கும் போதே தனது பள்ளி கால்பந்து அணியின் கேப்டனாக இருந்தார்.
1 Sept 2025 1:17 PM IST
''அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்'' - விஷால்
தனது பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அனைவருக்கும் நடிகர் விஷால் நன்றி கூறி இருக்கிறார்.
31 Aug 2025 11:31 AM IST
இனிமேல் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன்- நடிகர் விஷால்
நடிகை சாய் தன்ஷிகாவுடனான நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து இனிமேல் முத்தக் காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று விஷால் கூறியுள்ளார்.
30 Aug 2025 10:02 AM IST
எளிமையாக நடந்த விஷால் - சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்தம்
விஷால் - சாய் தன்ஷிகா ஜோடிக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
29 Aug 2025 1:13 PM IST
விஷால் - சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம்
நடிகை சாய் தன்ஷிகாவை இன்று திருமணம் செய்து கொள்ளப் போவதாக விஷால் அறிவித்திருந்தார்.
29 Aug 2025 6:24 AM IST
சாய் தன்ஷிகாவுடனான திருமணம் தள்ளிப்போகிறதா? நடிகர் விஷால் கொடுத்த விளக்கம்
நிச்சயம் ஆகஸ்ட் 29-ந் தேதி நல்ல செய்தி சொல்வேன் என்று விஷால் கூறியுள்ளார்.
18 July 2025 6:42 AM IST
சாய் தன்ஷிகா நடிக்கும் "யோகிடா" படத்தின் டிரெய்லர் வெளியீடு
கவுதம் கிருஷ்ணா இயக்கியுள்ள 'யோகிடா' படத்தில் நடிகை சாய் தன்ஷிகா நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
24 May 2025 7:11 PM IST
யோகிடா திரைப்படம் : போலீஸ் அதிகாரியாக நடித்த சாய் தன்ஷிகா
கவுதம் கிருஷ்ணா இயக்கியுள்ள 'யோகிடா' படத்தில் நடிகை சாய் தன்ஷிகா நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
23 May 2025 5:59 AM IST
விஷால் - தன்ஷிகா காதல் மலர அந்த ஒரு சம்பவம்தான் காரணமா?
நடிகர் விஷால் சாய் தன்ஷிகாவை வருகிற ஆகஸ்ட் 29-ந் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.
21 May 2025 1:43 AM IST
நடிகர் விஷாலுடன் திருமணம் - நடிகை சாய் தன்ஷிகா அறிவிப்பு
நாங்கள் இருவரும் வருகிற ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என்று நடிகை சாய் தன்ஷிகா அறிவித்துள்ளார்.
19 May 2025 8:55 PM IST
'ஐந்தாம் வேதம்' வெப் தொடர் டிரெய்லர் வெளியீடு
நடிகை சாய் தன்ஷிகா நடித்துள்ள 'ஐந்தாம் வேதம்' வெப் தொடர் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
18 Oct 2024 6:31 PM IST
நடிகை சாய் தன்ஷிகா நடித்துள்ள 'ஐந்தாம் வேதம்' வெப் தொடர் டீசர்
நடிகை சாய் தன்ஷிகா நடித்துள்ள 'ஐந்தாம் வேதம்' வெப் தொடர் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
12 Oct 2024 8:04 PM IST




