
கனமழை எதிரொலி.. 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
சென்னையில் காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
1 Dec 2025 5:16 PM IST
கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?
மீண்டும் புயல் சின்னம் உருவாகி தமிழகத்தை வடகிழக்கு பருவமழை மிரட்ட ஆரம்பித்துள்ளது.
24 Nov 2025 12:17 AM IST
கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?
தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
23 Nov 2025 7:19 PM IST
பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை பெண் என்ஜினீயர் அதிரடி கைது
காதலனை சிக்க வைக்க சென்னை பெண் என்ஜினீயர் திட்டமிட்டது அம்பலமாகி உள்ளது.
7 Nov 2025 6:55 AM IST
கனமழை முன்னெச்சரிக்கை: எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...?
கடந்த 16-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
22 Oct 2025 1:24 AM IST
கவுரவ விரிவுரையாளர்கள் பணி: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கோ.வி.செழியன் அறிவிப்பு
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட உள்ளனர்.
24 Sept 2025 12:03 PM IST
மதுரையில் நாளை த.வெ.க. மாநாடு: தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
மாநாட்டு மேடை உச்சியில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, விஜய் வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்று எழுதப்பட்டுள்ளன.
20 Aug 2025 1:42 PM IST
அனைத்து கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமராவை கட்டாயமாக்குகிறது கர்நாடகா
அனைத்து கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்கி கர்நாடக உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
18 July 2025 12:31 AM IST
பிளஸ் 2 தேர்வு முடிவு வந்து விட்டது; பொறியியல் படிப்பை தேர்வு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு...
அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ள தமிழக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
8 May 2025 5:25 PM IST
66 உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்த பல்கலைக்கழக உத்தரவு ரத்து
சிறுபான்மை கல்லூரிகளில் 66 உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்த பல்கலைக்கழக உத்தரவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
28 March 2025 6:36 AM IST
நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
நெல்லையில் நாளை பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
15 Dec 2024 10:09 PM IST
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை காண்போம்.
2 Dec 2024 5:24 PM IST




