
கனமழையால் பாதிக்கப்பட்ட இமாச்சலுக்கு நடிகை பிரீத்தி ஜிந்தா நிதியுதவி
கனமழையால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு நடிகை பிரித்தி ஜிந்தா ரூ 30 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
22 Sept 2025 6:23 PM IST
ஐ.பி.எல்.2025: 2-வது இடம் பிடித்த பஞ்சாப்.. உருக்கத்துடன் பதிவிட்ட பிரீத்தி ஜிந்தா
18-வது ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது.
7 Jun 2025 3:32 PM IST
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1கோடி நன்கொடை வழங்கிய பிரீத்தி ஜிந்தா
கடந்த 24-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தனது பஞ்சாப் கிங்ஸ் குழுவின் நிறுவன நிதியிலிருந்து இந்த தொகையை வழங்கியுள்ளார்.
26 May 2025 8:39 AM IST
'எனது முதல் காதல் ஒரு கார் விபத்தில் இறந்தது' - பிரீத்தி ஜிந்தா
கடந்த 2003-ம் ஆண்டு ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தா நடிப்பில் வெளியாகி இருந்த படம் ’கல் ஹோ நா ஹோ’.
20 May 2025 7:58 AM IST
மேக்ஸ்வெல் சொதப்புவதற்கு உங்களை திருமணம் செய்யாததுதான் காரணமா? ரசிகர் கேள்விக்கு பிரீத்தி ஜிந்தா பதிலடி
18-வது ஐ.பி.எல். தொடரில் மேக்ஸ்வெல் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்தார்.
15 May 2025 8:20 AM IST
'கிரிஷ் 4' - ஹிருத்திக் ரோஷனுடன் மீண்டும் இணையும் பிரீத்தி ஜிந்தா?
கிரிஷ் 4 படத்தை ஹிருத்திக் ரோஷன் இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
11 April 2025 10:14 AM IST
'வெட்கக்கேடான செயல்..' - கேரள காங்கிரஸ் மீது நடிகை பிரீத்தி ஜிந்தா கடும் விமர்சனம்
போலி செய்திகளை பரப்புவது வெட்கக்கேடான செயல் என கேரள காங்கிரஸ் குறித்து நடிகை பிரீத்தி ஜிந்தா விமர்சித்துள்ளார்.
25 Feb 2025 11:54 PM IST
புதிய சிக்கலில் பஞ்சாப் கிங்ஸ்... நீதிமன்றம் சென்ற உரிமையாளர்கள்.. என்ன நடந்தது..?
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 4 உரிமையாளர்கள் இருக்கின்றனர்.
18 Aug 2024 12:44 AM IST
'இவரைப்போன்று இருப்பதால்தான் பாலிவுட்டில்.. '- டாப்சி பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்
பாலிவுட்டில் அறிமுகமானது எப்படி என்பதை ஷிகர் தவானுடன் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்டபோது நடிகை டாப்சி பகிர்ந்தார்.
18 Jun 2024 3:36 PM IST
11 வருடங்களுக்கு பிறகு....கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரீத்தி ஜிந்தா
கேன்ஸ் விழாவில் 11 வருடங்களுக்கு பிறகு பிரீத்தி ஜிந்தா கலந்துகொண்டுள்ளார்.
25 May 2024 9:54 AM IST
பஞ்சாப் கிங்சில் தோனி இடம்பெற வேண்டும் - ரசிகரின் வேண்டுகோளுக்கு பிரீத்தி ஜிந்தாவின் பதில் என்ன?
பஞ்சாப் கிங்ஸ் அணியில் எம்.எஸ். தோனி இடம்பெற வேண்டும் என்று அதன் உரிமையாளரான பிரீத்தி ஜிந்தாவிடன் ரசிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார்.
6 May 2024 5:57 PM IST
வாரிசுகளுக்கே வாய்ப்பு - சினிமா பின்னணி இல்லையென்றால்...- பிரீத்தி ஜிந்தா
சினிமா பின்னணி இல்லாதவர்களுக்கு இந்தி திரையுலகம் சாதகமாக இல்லை என்று பிரீத்தி ஜிந்தா கூறினார்.
22 April 2024 7:13 AM IST




