
ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் முயற்சிகளை தமிழக அரசுடன் இணைந்து மதுரை மக்கள் முறியடிப்பார்கள் - கனிமொழி
தமிழ்நாட்டில் மதவாத அரசியலை செய்துவிட ஆர்.எஸ்.எஸ். - பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகின்றன என்று கனிமொழி கூறியுள்ளார்.
5 Dec 2025 8:05 AM IST
ஒவ்வொரு நாளும் போராட்டத்துடன் தான் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடக்கிறது- கனிமொழி எம்.பி. பேட்டி
தமிழ்நாட்டில் மிக குறைவான காலத்தில் இந்தப் பணிகளை முடிக்க சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கனிமொழி கூறினார்.
29 Nov 2025 9:07 PM IST
எஸ்.ஐ.ஆரை செயல்படுத்தி எதிர்காலத்தில் குடியுரிமையை கேள்விக்குறியாக்கும் ஆபத்து இருக்கிறது - கனிமொழி எம்.பி
தூத்துக்குடியில் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
21 Nov 2025 2:45 PM IST
எட்டயபுரம் மகாகவி பாரதியார் பிறந்த இல்லம்: மறுசீரமைக்கும் பணி; கனிமொழி எம்.பி., ஆய்வு
எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் இல்லம் பழைமை மாறாமல் மறுசீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
11 Nov 2025 5:58 PM IST
ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சிதான் எஸ்.ஐ.ஆர். - கனிமொழி எம்.பி. பேச்சு
பெண் மீது பழிசுமத்தும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
7 Nov 2025 1:25 PM IST
நாம் சந்திக்கக்கூடிய தேர்தல் களம் சூழ்ச்சி நிறைந்தது - கனிமொழி எம்.பி.
மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக இருந்து வருகிறது என்று கனிமொழி கூறியுள்ளார்.
27 Oct 2025 7:11 AM IST
பீகார் தேர்தலில் நீதி வெல்ல வேண்டும்; ஜனநாயகம் வெல்ல வேண்டும் - கனிமொழி பேட்டி
தமிழ்நாட்டில் யாருடைய வாக்குரிமையையும் பறிக்கக்கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
26 Oct 2025 3:26 PM IST
ஒரு கட்சி தலைவர், தன்னுடைய பாதுகாப்பை மட்டும் நினைப்பது, இதுவரைப் பார்த்திடாத ஒன்று - கனிமொழி எம்.பி.
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
30 Sept 2025 5:10 PM IST
ஆதவ் அர்ஜுனாவின் பதிவு உச்சக்கட்ட பொறுப்பின்மை - கனிமொழி எம்பி
அமைதியை ஏற்படுத்துவதற்கு மாறாக இன்னும் பிரச்சினையை தூண்டுவது போல பேசுகிறார்கள் என்று கனிமொழி கூறினார்.
30 Sept 2025 11:26 AM IST
கனிமொழி பொதுக்கூட்டத்திலும் வந்தது ஆம்புலன்ஸ்
பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஆம்புலன்ஸ் வந்ததால், கனிமொழி பேச்சை நிறுத்தினார்.
20 Sept 2025 9:14 PM IST
திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்
உடல்நலக்குறைவு காரணமாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முப்பெரும் விழாவில் பங்கேற்கவில்லை.
18 Sept 2025 1:53 PM IST
திமுகவை பற்றி பேசி விஜய் அடையாளம் தேடிக்கொள்கிறார் - கனிமொழி எம்பி பதிலடி
யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவை பற்றிப் பேசினால் தான் அவர்களுக்கு ஒரு அடையாளம் கிடைக்கும் என்பது மிகத் தெளிவான ஒன்று என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.
15 Sept 2025 2:43 PM IST




