
நக்சலைட்டுகள் சுட்டதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி
சத்தீஷ்கார் மாநிலம் ராஜநந்தகான் மாவட்டத்தின் போர்தலவ் பகுதியில் உள்ள காட்டில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
20 Nov 2025 1:42 AM IST
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம்.. துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலி
வன்முறை போராட்டங்களின்போது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களில் 12 பேர் பலியாகினர்.
1 Oct 2025 9:52 PM IST
நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை
போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், சிறப்பு படையினர் என்கவுண்ட்டர் மூலம் அந்த 2 பேரையும் சுட்டுக்கொன்றனர்.
18 Sept 2025 7:34 AM IST
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு: 2 போலீசார் பலி
துப்பாக்கி சூடு நடத்திய நபர் தப்பியோடிய நிலையில் அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது
27 Aug 2025 4:15 AM IST
அமெரிக்கா: நகைச்சுவை கலைஞர் சுட்டுக்கொலை
கரோலை சுட்டுகொன்றதாக டிரினெல் வில்லியம் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்
26 Aug 2025 3:21 AM IST
பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
படுகாயமடைந்தவரை மீட்ட அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
17 Aug 2025 8:01 PM IST
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி
துப்பாக்கி சூட்டில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
17 Aug 2025 5:37 PM IST
அமெரிக்கா: தேசிய சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு - போலீஸ் அதிகாரி பலி
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த போலீஸ் அதிகாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
9 Aug 2025 7:57 PM IST
ஜம்மு எல்லையில் போர்நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் - பதிலடி கொடுத்த இந்தியா
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் அருகே போர்நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது.
5 Aug 2025 9:55 PM IST
நெல்லையில் துப்பாக்கி சூடு; நடந்தது என்ன? - போலீசார் விளக்கம்
சிறப்பு காவல் படையைச் சார்ந்த ரஞ்சித் என்ற காவலருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
29 July 2025 11:10 AM IST
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 5 பேர் பலி
படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
29 July 2025 7:45 AM IST
நெல்லையில் இரு தரப்பினர் இடையே மோதல் - போலீசார் துப்பாக்கி சூடு
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 July 2025 7:27 AM IST




