பேருந்துகள் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு: தவெக தலைவர் விஜய் இரங்கல்

பேருந்துகள் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு: தவெக தலைவர் விஜய் இரங்கல்

சிவகங்கை மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
30 Nov 2025 9:58 PM IST
சிவகங்கை பேருந்து விபத்து: முதல்-அமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

சிவகங்கை பேருந்து விபத்து: முதல்-அமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

காயமடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்க அறிவுறுத்தி உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
30 Nov 2025 8:48 PM IST
பேருந்துகள் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

பேருந்துகள் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சிவகங்கை மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
30 Nov 2025 7:51 PM IST
சிவகங்கையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 11 பேர் உயிரிழப்பு

சிவகங்கையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 11 பேர் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் கும்பங்குடி பாலம் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
30 Nov 2025 5:48 PM IST
தென்காசி அருகே பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தென்காசி அருகே பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
24 Nov 2025 1:29 PM IST
மெட்ரோ பாலத்தின் தூண் மீது அரசு பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

மெட்ரோ பாலத்தின் தூண் மீது அரசு பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

டிரைவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் பேருந்து விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
17 April 2025 6:34 PM IST
கடலூர் அருகே அரசு-தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 30 பயணிகள் காயம்

கடலூர் அருகே அரசு-தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 30 பயணிகள் காயம்

கடலூர் அருகே இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பயணிகள் காயமடைந்தனர்.
10 April 2025 9:41 AM IST
பஞ்சாப்:  விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற  3 பெண்கள் பலி

பஞ்சாப்: விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற 3 பெண்கள் பலி

பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
4 Jan 2025 4:25 PM IST
பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி

பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி

எதிர்பாராதவிதமாக சாலையோரம் கவிழ்ந்து பஸ் விபத்துக்குள்ளானது.
30 Dec 2024 4:43 PM IST
அவிநாசியில் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து-10 பேர் படுகாயம்

அவிநாசியில் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து-10 பேர் படுகாயம்

அவிநாசியில் லாரியின் பின்னால் ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
9 Dec 2024 10:09 AM IST
காஷ்மீரில் பள்ளத்தில் பஸ் விழுந்து விபத்து: 3 வீரர்கள் பலி

காஷ்மீரில் பள்ளத்தில் பஸ் விழுந்து விபத்து: 3 வீரர்கள் பலி

பஸ் மலைப்பாதையில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
20 Sept 2024 8:40 PM IST
நேபாளம்: இந்தியர்களுடன் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 14 பேர் உயிரிழப்பு

நேபாளம்: இந்தியர்களுடன் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 14 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி என்ற ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
23 Aug 2024 1:18 PM IST