
அஜித் குமார் ரேஸிங் அணியுடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம்
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் முதன்மை புத்துணர்ச்சி பானமான கேம்பா எனர்ஜி, அஜித்குமார் கார் பந்தய அணியின் எனர்ஜி பார்ட்னராக செயல்படவுள்ளது.
13 Nov 2025 3:13 PM IST
சினிமா, கார் ரேஸிங் இரண்டையும் என் குழந்தைகள் மீது திணிக்க மாட்டேன் - நடிகர் அஜித்
நீங்கள் நேசிக்கும் ஒன்றை செய்ய நினைத்தால் தியாகம் செய்துதான் ஆக வேண்டும் என்று நடிகர் அஜித் கூறியுள்ளார்.
29 Sept 2025 3:00 PM IST
ஆசிய கார் ரேஸ் தொடரில் பங்கேற்க உள்ளதாக அஜித்குமார் ரேஸிங் அணி அறிவிப்பு
அஜித்குமார் ரேஸிங், டீம் விரேஜுடன் இணைந்து ஆசிய லெமன்ஸ் தொடரில் பங்கேற்க உள்ளது.
24 Sept 2025 10:57 AM IST
ஹாலிவுட் படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் போவேன் - அஜித்குமார்
பாஸ்ட் அண்ட் பியூரியஸ், எப் 1 போன்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களின் அடுத்த பாகங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நிச்சயம் போவேன் என்று நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.
5 July 2025 9:06 PM IST
புதிய ரேஸ் கார் வாங்கிய அஜித்! விலை எத்தனை கோடி தெரியுமா?
அஜித் குமார் அயர்டன் சென்னா நினைவாக பல கோடி மதிப்பிலான ரேஸ் காரை வாங்கி இருக்கிறார்.
5 Jun 2025 10:53 AM IST
ரேஸின் போது அஜித்குமாரின் கார் டயர் வெடித்தது
டயர் வெடித்து புகை எழுந்த நிலையில், அஜித் லாவகமாக காரை நிறுத்தியதால் காயமின்றி தப்பினார்.
18 May 2025 5:30 PM IST
உடல் எடை குறைத்தது குறித்து மனம் திறந்த அஜித்
ரேஸிங்கிற்குள் வரவேண்டும் என்று முடிவெடுத்தவுடன், நாஉடல் உறுதியுடன் இருக்க நினைத்தேன் என அஜித் தெரிவித்துள்ளார்
16 May 2025 8:35 PM IST
வெற்றி கோப்பையுடன் அஜித்.. வைரலாகும் புகைப்படம்
பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்தின் அணி 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தது.
23 April 2025 4:57 PM IST
மீண்டும் கார் ரேஸிற்கு தயாராகும் அஜித்.. வைரலாகும் வீடியோ
அஜித்குமார் கார் பந்தயத்தில் ஈடுபட்டாலும், வழக்கம்போல படங்களும் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
10 April 2025 6:57 PM IST
ரேஸுக்கு தீவிரமாக தயாராகும் அஜித்.. வைரலாகும் புகைப்படம்
போர்ச்சுகலில் நடைபெற உள்ள கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக அஜித் உடல் எடையை குறைத்து வருகிறார்.
15 Feb 2025 9:25 AM IST
அடுத்த ரேஸுக்கு தயார் - செல்பி வீடியோ வெளியிட்ட அஜித்
அஜித் ரேசிங் பயிற்சி குழுவுடன் எடுத்துக்கொண்ட செல்பி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
7 Feb 2025 8:38 PM IST
துபாய் கார் ரேஸில் வென்ற அஜித்குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
துபாய் கார் ரேஸில் 3-வது இடத்தை பிடித்த அஜித்குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
13 Jan 2025 9:57 AM IST




