அமெரிக்க பயணம் நிறைவு: சென்னை திரும்பினார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்று தமிழகத்துக்கு ரூ.7,616 கோடி முதலீட்டுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.
14 Sep 2024 12:58 AM GMTகடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கட்சியினரின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விசாரிப்பேன் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 Aug 2024 7:02 AM GMTமுதலீடுகளை ஈர்க்க இன்று அமெரிக்கா செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா செல்கிறார்.
27 Aug 2024 12:33 AM GMTகமல்ஹாசனுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
25 Aug 2024 8:07 AM GMTமுத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்- அமைச்சர் கலந்து கொள்ளாதது ஏன்? தமிழிசை கேள்வி
உலக அளவிலான முருகன் மாநாட்டில் முதல் அமைச்சர் நேரில் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
24 Aug 2024 5:41 AM GMTபக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் தி.மு.க. ஆட்சி - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடமாக பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
24 Aug 2024 4:55 AM GMTபழனியில் இன்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
மாநாட்டில் சுமார் 1 லட்சம் முருக பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
24 Aug 2024 12:11 AM GMTமகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் காவலர்களுக்கு 3 ஆண்டுகள் சொந்த ஊரில் பணி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் காவலர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு சொந்த ஊர் பகுதியிலேயே பணி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
23 Aug 2024 1:45 PM GMTஉழைக்கும் தொழிலாளர் குடும்பங்களின் கல்வி, பொருளாதார நிலை உயர்வு: தமிழக அரசு பெருமிதம்
உழைக்கும் தொழிலாளர் குடும்பங்களின் கல்வி, பொருளாதார நிலை உயர்ந்து வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
23 Aug 2024 7:40 AM GMTநிதி கொடுக்காமல் எப்படி நிலத்தை கையகப்படுத்த முடியும்?
கடந்த 2 ஆண்டுகளாக ரெயில்வே திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு ஒப்புதலும் வழங்கப்படவில்லை.
23 Aug 2024 12:34 AM GMT50 சதவீத பேருந்துகளுக்கு வரவு - செலவு வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு: முதல்-அமைச்சர் ஆணை
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 50 சதவீத பேருந்துகளுக்கு வரவு - செலவு வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
22 Aug 2024 4:32 PM GMTமாநகர போக்குவரத்து கழக உட்கட்டமைப்புக்கு ரூ.111.50 கோடி ஒதுக்கீடு
மாநகர போக்குவரத்து கழக உட்கட்டமைப்புக்கு ரூ.111.50 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
22 Aug 2024 3:25 PM GMT