
சுற்றுலாத்துறை மூலம் ரூ.78.59 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் - அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தினார்.
13 Aug 2025 3:33 PM IST
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சிறப்பான முன்னேற்றத்தை அடைய வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சிறப்பான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.
17 July 2025 6:47 PM IST
சுற்றுலாத்துறை சார்பில் தமிழ்நாடு பயண சந்தை: 3 நாட்கள் நடக்கிறது
சுற்றுலாவை மேம்படுத்த தமிழக அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
18 March 2025 9:54 PM IST
இந்தியாவின் முக்கிய நகரங்களில் 'ரோடு ஷோ' நடத்த மாலத்தீவு திட்டம்
மாலத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக இந்தியாவில் ரோடு ஷோ நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
12 April 2024 11:50 AM IST
முதல் முறையாக கோவளம், முட்டுக்காடு பகுதிகளை சுற்றிப்பார்க்க ஹெலிகாப்டர் வசதி
நாளை முதல் 15-ந்தேதி வரை இந்த ஹெலிகாப்டர் பயணம் நடைபெறும் என ஹெலிகாப்டர் இயக்கும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
12 Nov 2023 1:09 AM IST
சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா அழைத்து வரப்பட்ட மாணவர்கள்
சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா அழைத்து வரப்பட்டனர்.
12 Oct 2023 7:09 PM IST
13 சுற்றுலாத்துறை தங்கும் விடுதிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை
தமிழகம் முழுவதும் பயன்பாடு இல்லாமல் உள்ள 13 சுற்றுலாத்துறை விடுதிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என கா. ராமச்சந்திரன் கூறினார்.
17 July 2023 1:10 AM IST
300-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் தீவுத்திடலில் சென்னை விழா
300-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் தீவுத்திடலில் நடைபெற்று வரும் சென்னை விழாவை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.
8 May 2023 11:54 AM IST
ஓட்டலில் ரூ. 22 லட்சம் பில் பாக்கி: தொழிலதிபர்களின் கார்களை ஏலம் விட முடிவு - சுற்றுலாத்துறை அதிரடி
சண்டிகரில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ஓட்டலில் ரூ.22 லட்சம் பில் கட்டாத தொழிலதிபர்களின் கார்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
9 Feb 2023 1:01 AM IST
மாமல்லபுரம் வந்த ஜி20 மாநாட்டு விருந்தினர்கள்
ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் 120 பேர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் புராதன சின்னங்களை ரசித்து பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
2 Feb 2023 5:23 PM IST
மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா: அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
24 Dec 2022 5:18 PM IST
சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் நாட்டிய விழா நாளை தொடக்கம்; சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு
சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நாட்டிய விழா தொடங்குகிறது. இதையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
22 Dec 2022 4:15 PM IST




