
3வது டி20: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அபிஷேக் சர்மா அதிரடியாக தொடங்கினார்.
14 Dec 2025 10:16 PM IST
3வது டி20: இந்தியா அசத்தல் பந்துவீச்சு..தென் ஆப்பிரிக்கா 117 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் , ராணா , வருண் சக்கரவர்த்தி , குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
14 Dec 2025 8:54 PM IST
3-வது டி20: ஹர்ஷித் ராணா அபாரம்.. தென் ஆப்பிரிக்கா திணறல்
ரன்களை குவிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது
14 Dec 2025 7:36 PM IST
3வது டி20: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்
14 Dec 2025 6:37 PM IST
3-வது டி20: இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்
சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
14 Dec 2025 3:25 AM IST
சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்டில் விளையாடும் ரோகித் சர்மா
32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன.
4 Dec 2025 10:56 AM IST
அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20: வங்காளதேசம் வெற்றி
4 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.
30 Nov 2025 8:58 AM IST
முத்தரப்பு டி20: பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி
இலங்கை அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
28 Nov 2025 8:33 AM IST
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி இன்று தொடக்கம்
நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர்.
26 Nov 2025 10:38 AM IST
முத்தரப்பு டி20 தொடர்: இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி
2-வது ஆட்டத்தில் ஆடிய பாகிஸ்தான் அணி 2-வது வெற்றியை பெற்றது.
23 Nov 2025 6:35 AM IST
முத்தரப்பு டி20 தொடர்: இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்த ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
21 Nov 2025 9:22 AM IST
எல்லோரும் சிறப்பாக செயல்படுகிறார்கள்: சூர்யகுமார் யாதவ் பாராட்டு
இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
9 Nov 2025 12:31 AM IST




