
கெஜ்ரிவால் பயன்படுத்திய ஆடம்பர பங்களா விற்பனை? டெல்லி முதல்-மந்திரி பேட்டி
ஆடம்பர பங்களாவை பராமரிப்பதைவிட மக்களுக்கு சேவை செய்வதே முக்கியமானது என்று டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா கூறியுள்ளார்.
10 Sept 2025 9:10 PM IST
ஓணம் கொண்டாடிய டெல்லி முதல்-மந்திரி
கேரளத்தின் பாரம்பரிய நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா.
31 Aug 2025 1:54 PM IST
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
முதல்-மந்திரிக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
22 Aug 2025 1:12 AM IST
டெல்லி முதல்-மந்திரி மீது தாக்குதல்: தைானவருக்கு 5 நாட்கள் காவல்
முதல்-மந்திரியை தாக்கிய நபர் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்தவர்.
21 Aug 2025 10:11 AM IST
அதிர்ச்சியில் இருந்தேன்; தற்போது... தாக்குதலுக்கு பின் முதல்-மந்திரி ரேகா குப்தா பேட்டி
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா இன்று காலை மக்கள் குறைகளை கேட்டபோது, அவர் மீது தாக்குதல் நடந்தது.
20 Aug 2025 9:57 PM IST
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா மீது 35 வயது மதிக்கத்தக்க நபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 Aug 2025 10:23 AM IST
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டெல்லி தயாராக உள்ளது: முதல்-மந்திரி ரேகா குப்தா
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டெல்லி முழுமையாக தயாராக உள்ளது என முதல்-மந்திரி ரேகா குப்தா கூறியுள்ளார்.
24 Jun 2025 12:51 PM IST
மதராசி குடியிருப்பு விவகாரம்: டெல்லி முதல் மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
'நரேலாவில் வீடுகள் ஒதுக்கப்பட்டாலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை' என முதல்-அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13 Jun 2025 6:02 PM IST
டெல்லி முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது
ரேகா குப்தாவை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.
7 Jun 2025 11:52 AM IST
டெல்லி முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் - அதிர்ச்சி சம்பவம்
முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Jun 2025 9:07 PM IST
ஒவ்வொரு மாநில முக்கிய நாட்களை திருவிழாவாக கொண்டாட முடிவு: டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா
டெல்லியில் வசிக்கும் அனைத்து சிக்கிம் மக்கள் மீதும் டெல்லி அரசு முழு கவனம் செலுத்தும் என ரேகா குப்தா உறுதியளித்துள்ளார்.
16 May 2025 2:57 PM IST
பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுத்த ஆயுத படைகளுக்கு நன்றி: ரேகா குப்தா
ஒட்டு மொத்த நாடும், ஆயுத படைகளுக்காக பெருமை கொள்கிறது என முதல்-மந்திரி ரேகா குப்தா கூறியுள்ளார்.
13 May 2025 8:51 PM IST




