
ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது; கடற்படை தளபதி தகவல்
பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.
2 Dec 2025 2:43 PM IST
‘ஆபரேஷன் சிந்தூர்' சிவில்-ராணுவ இணைப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு - ராஜ்நாத் சிங்
‘வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கை விரைவுபடுத்துவதில் சிவில் சர்வீஸ் பணியாளரக்ள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
29 Nov 2025 6:12 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மீண்டும் நன்றி கூறிய பாகிஸ்தான் பிரதமர்... காரணம் என்ன...?
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மீண்டும் நன்றி கூறியுள்ளார்.
10 Nov 2025 7:51 AM IST
‘ஆபரேஷன் சிந்தூர்’ நமது ராணுவ திறனை உலகிற்கு எடுத்துக்காட்டியது - முன்னாள் ராணுவ தளபதி நரவனே
‘ஆபரேஷன் சிந்தூர்’ ஒரு மிகப்பெரிய திருப்புமுனை நடவடிக்கையாக மாறியுள்ளது என மனோஜ் நரவனே தெரிவித்துள்ளார்.
8 Nov 2025 10:32 AM IST
ஆபரேசன் சிந்தூர் நடந்த 6 மாதங்களுக்கு பின்... காஷ்மீரை தாக்க பயங்கரவாதிகள் புது சதி திட்டம்
இந்திய பகுதிகளை பயங்கரவாதி ஷாம்ஷெர் தலைமையிலான லஷ்கர்-இ-தொய்பா குழு, டிரோன்கள் உதவியுடன் வான்வழியே ஆய்வு செய்துள்ளது.
5 Nov 2025 8:06 PM IST
ஆபரேஷன் சிந்தூருக்கு மீண்டும் தயார்; ராணுவ தளபதி உபேந்திர திவேதி எச்சரிக்கை
பாகிஸ்தான் ஏதேனும் கோழைத்தனமான செயலுக்கு முயன்றால் வலுவான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி கூறியுள்ளார்.
2 Nov 2025 9:08 PM IST
ஆபரேஷன் சிந்தூரின்போது அப்பாவி பொதுமக்களை குறிவைக்கவில்லை-ராணுவ தளபதி தகவல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன்சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது.
2 Nov 2025 4:55 AM IST
ஆபரேஷன் சிந்தூர் கொள்கை, தொழில்நுட்ப வலிமையால் மேற்கொள்ளப்பட்டது ; ராணுவ தலைமை தளபதி
பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.
1 Nov 2025 3:34 PM IST
‘56 அங்குல மார்பு இன்னும் அமைதியாக இருக்கிறது’ பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கடும் தாக்கு
ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாக 56-வது முறையாக டிரம்ப் கூறியிருக்கிறார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
30 Oct 2025 12:51 AM IST
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை
மே 7-ந்தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
19 Oct 2025 3:30 AM IST
ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரைலர்தான் - ராஜ்நாத் சிங்
பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
18 Oct 2025 2:33 PM IST
ஆபரேஷன் சிந்தூர்: பாதுகாப்புத்துறையில் இந்தியாவின் தன்னிறைவுக்கு சிறந்த உதாரணம் - ராஜ்நாத் சிங்
ஆயுதப் படைகளால் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான உபகரணங்கள் உள்நாட்டுத் தயாரிப்புகளாக இருந்தன என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
16 Oct 2025 7:52 PM IST




