
ரேஸிங் சர்க்யூட்டில் ரசிகர்களை பார்த்து உற்சாகம் அடைந்த அஜித்
அஜித்குமார் பங்கேற்க உள்ள செபாங்க் சர்க்யூட் போட்டிக்கான தகுதிச் சுற்று இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது.
5 Dec 2025 11:57 AM IST
’ஜென்டில்மேன் டிரைவர் '...ரேஸிங்கில் விருது வென்ற அஜித்
இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் அஜித் தனது குடும்பத்துடன் பங்கேற்று விருதினை பெற்றுக்கொண்டார்.
23 Nov 2025 10:34 AM IST
கார், ரேஸிங் உடையில் இந்திய சினிமாவின் லோகோவை பொறித்த அஜித்!
அஜித்குமார் ரேஸிங் அணி அடுத்ததாக ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது.
2 Oct 2025 9:38 PM IST
ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்க உள்ள அஜித்குமாரின் புதிய அணி
ஸ்பெயினின் பிரெஸ்டிஜியஸ் சர்க்யூட் டி பார்சிலோனாவில் நடந்த போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
1 Oct 2025 9:27 PM IST
ஆசிய கார் ரேஸ் தொடர்: புதிய ரேஸ் காரை அறிமுகம் செய்த அஜித்
ஸ்பெயினின் பிரெஸ்டிஜியஸ் சர்க்யூட் டி பார்சிலோனாவில் நடந்த போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
30 Sept 2025 8:28 PM IST
ஸ்பெயின் கார் பந்தயம்: ‘அஜித்குமார் ரேஸிங்' அணி 3வது இடம் பிடித்து அசத்தல்
ஸ்பெயினின் பிரெஸ்டிஜியஸ் சர்க்யூட் டி பார்சிலோனாவில் நேற்று நடந்த போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
29 Sept 2025 6:43 AM IST
ஸ்பெயினில் நடைபெறவுள்ள கார் பந்தயத்துக்கு தயாரான அஜித்
அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கிரெவென்டிக் 24எச் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
27 Sept 2025 2:31 PM IST
ஆசிய கார் ரேஸ் தொடரில் பங்கேற்க உள்ளதாக அஜித்குமார் ரேஸிங் அணி அறிவிப்பு
அஜித்குமார் ரேஸிங், டீம் விரேஜுடன் இணைந்து ஆசிய லெமன்ஸ் தொடரில் பங்கேற்க உள்ளது.
24 Sept 2025 10:57 AM IST
ஸ்பெயின் கார் ரேஸில் பங்கேற்கும் அஜித்குமார்
அஜித்குமார் அடுத்ததாக ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
23 Sept 2025 8:55 AM IST
அஜித் வாங்கிய நவீன கார்.. எவ்வளவு தெரியுமா?
கார் பிரியரான அஜித் உலகில் சிறந்த பிராண்டுகளின் கார்களை வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
30 Aug 2025 6:29 AM IST
அஜித்குமார் ரேஸிங் அணியில் இணைந்த இந்தியாவின் முதல் எப்1 வீரர்
அஜித்குமார் ரேஸிங் கார் பந்தய நிறுவனத்தில் ஓட்டுநராக தமிழகத்தைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
7 Aug 2025 7:18 AM IST
திரைத்துரையில் 33 ஆண்டுகள் நிறைவு - அறிக்கை வெளியிட்ட அஜித்!
சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான், இந்தப் பயணத்திற்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன் என்று அஜித்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
4 Aug 2025 6:47 AM IST




