
உருவகேலி செய்த யூடியூபரின் போலி மன்னிப்பை ஏற்கமாட்டேன் - நடிகை கவுரி கிஷன்
நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து தான் எழுப்பிய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக யூடியூபர் கார்த்திக் விளக்கம் அளித்திருந்தார்.
10 Nov 2025 4:09 PM IST
நடிகை கவுரி கிஷனிடம் ஏளனமாக கேள்வி கேட்டது கண்டனத்திற்குரியது; பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் அறிக்கை
முகநூல் மற்றும் யூ டியூப்களில் பொது வாழ்வில் இருக்கும் பெண்களை பற்றி அவதூறாக பேசுவது, செய்தி வெளியிடுவது அநாகரிகமான செயல் ஆகும் என அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
8 Nov 2025 5:53 PM IST
நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி - வருத்தம் தெரிவித்த யூடியூபர்
நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து தான் எழுப்பிய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக யூடியூபர் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.
8 Nov 2025 2:12 PM IST
உருவகேலி செய்வதை ஏற்க முடியாது- கவுரி கிஷன் அறிக்கை
ஒருவரின் உடல் அமைப்பு அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கேள்விகள் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நடிகை கவுரி கிஷன் தெரிவித்துள்ளார்.
8 Nov 2025 1:21 PM IST
நடிகை கவுரி கிஷனுக்கு மலையாள நடிகர் சங்கம் ஆதரவு
நடிகை கவுரியிடம் அநாகரிக கேள்வி எழுப்பிய யூடியூபருக்கு மலையாள நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
7 Nov 2025 7:22 PM IST
கவுரி கிஷனின் “அதர்ஸ்” - சினிமா விமர்சனம்
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் கவுரி கிஷன் நடித்த ‘அதர்ஸ்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
7 Nov 2025 4:58 PM IST
நடிகை கவுரி கிஷனிடம் அநாகரிக கேள்வி - நடிகர் சங்கம் கண்டனம்
பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கவுரி கிஷனிடம் அநாகரிக கேள்வி எழுப்பிய யூ-டியூப்ருக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
7 Nov 2025 4:22 PM IST
நடிகை கவுரி கிஷனுக்கு பெருகும் ஆதரவு
இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் கவின் உள்ளிட்டோர் தங்களது ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.
7 Nov 2025 4:01 PM IST
பெண்களின் எடை குறித்து கேள்வி எழுப்புவது வெட்கக்கேடானது- குஷ்பு கண்டனம்
பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்பு நடிகை கவுரி கிஷனுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
7 Nov 2025 1:36 PM IST
ஒரு ஹீரோவை பார்த்து இப்படி கேப்பீங்களா? கொந்தளித்த “96” பட நடிகை
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் கவுரி கிஷன் நடித்த ‘அதர்ஸ்’ படம் நாளை வெளியாக உள்ளது.
6 Nov 2025 8:02 PM IST
கோவை பாலியல் சம்பவத்துக்கு எதிராக அஞ்சு குரியன், கவுரி கிஷன் கருத்து
சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று நடிகை அஞ்சு குரியன் கூறியுள்ளார்.
6 Nov 2025 11:56 AM IST
"அதர்ஸ்" படத்திற்கு "யு/ஏ" தணிக்கை சான்றிதழ்
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் கவுரி கிஷன் நடித்த ‘அதர்ஸ்’ படம் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது.
1 Nov 2025 11:35 PM IST




