
பராமரிப்பு பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் தாமதம்
ரெயில்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
26 Nov 2025 2:10 AM IST
அரையாண்டு விடுமுறை: தென்மாவட்ட ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
நெல்லை, பொதிகை, முத்துநகர், கொல்லம், குருவாயூர், செந்தூர் போன்ற தென்மாவட்ட ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
24 Oct 2025 5:52 AM IST
நாகர்கோவில்-கோவை ரெயிலுக்கு மேலப்பாளையத்தில் நிறுத்தம்: பயணிகள் வரவேற்பு
நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு புறப்பட்ட ரெயில், மேலப்பாளையம் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.
19 Aug 2025 9:41 AM IST
நாகர்கோவில், திருச்சி விரைவு ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்
கோவை-நாகர்கோவில், திருச்சி-பாலக்காடு ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
17 Aug 2025 8:36 AM IST
சென்னையில் கடும் பனிமூட்டம் - ரெயில்கள் தாமதம்
கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் ரெயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
28 Jan 2025 8:21 AM IST
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாகசேலம்-கோவை பயணிகள் ரெயில் ரத்து
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சேலம்-கோவை பயணிகள் ரெயில் ஜனவரி மாதம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
31 Dec 2022 2:12 AM IST
இன்று முதல் 18 நாட்களுக்கு சேலம்-கோவை பயணிகள் ரெயில் ரத்து
இன்று முதல் 18 நாட்களுக்கு சேலம்-கோவை பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
13 Oct 2022 2:13 AM IST
சேலம் வழியாக இயக்கப்படும் 2 ரெயில்கள் ரத்து
சேலம் வழியாக இயக்கப்படும் 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
24 Sept 2022 3:17 AM IST
ஓமலூர்-மேட்டூர் அணை இரட்டை ரெயில் பாதை பணி: தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லாமல் 2 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
ஓமலூர்-மேட்டூர் அணை இரட்டை ரெயில் பாதை பணிக்காக தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லாமல் 2 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
24 Jun 2022 2:20 AM IST




