
“நானும் படிக்க வர்றேன்” அரசு பள்ளிக்குள் நுழைந்த குட்டி யானை
பள்ளி வளாகத்துக்குள் குட்டி யானை திடீரென நுழைந்தது. இதை கண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
19 Aug 2025 11:24 PM IST
நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய குட்டி யானை கொண்டு வரப்படுகிறது
புதிய குட்டி யானையின் படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
15 Aug 2025 7:39 AM IST
"போதை ஏறி போச்சு" சாராயம் குடித்து அட்டகாசம் செய்த குட்டி யானை
சாராயம் குடித்து விட்டு குட்டி யானை குடியிருப்பு பகுதியில் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்து அட்டகாசம் செய்தது.
25 July 2025 8:39 PM IST
கோவை: வனப்பகுதியில் தனியாக தவித்த குட்டி யானை கூட்டத்தோடு சேர்ந்தது
குட்டி யானை, தன் கூட்டத்தோடு சேர்ந்ததால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
22 Jun 2025 6:23 AM IST
தாயை பிரிந்த குட்டி யானை: மீண்டும் சேர்த்துவைக்க வனத்துறை தீவிர முயற்சி
தாயிடம் இருந்து பிரிந்து தனியாகச் சுற்றி திரிந்த ஆண் யானை குட்டி ஒன்று வனத்துறையினரால் மீட்கப்பட்டது.
31 May 2025 6:47 PM IST
தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி.. முதுமலைக்கு கொண்டுசெல்லப்பட்ட குட்டி யானை
கோவையில் தாயை பிரிந்து தவித்த குட்டி யானை, முதுமலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
12 May 2025 7:20 AM IST
தாயை இழந்த குட்டி யானை: பிற யானைக்கூட்டங்கள் எற்காததால் முகாமுக்கு மாற்றம்
யானை குட்டியை வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
30 Dec 2024 9:49 PM IST
தாயை இழந்து தவிக்கும் குட்டி யானையை ஏற்க மறுக்கும் யானை கூட்டம்
6 ஆவது நாளாக வனத்துறையினர் வேறு யானை கூட்டத்திடம் சேர்க்க முயன்றனர்.
29 Dec 2024 7:55 PM IST
குற்றாலம் மலையில் இருந்து அடித்து வரப்பட்ட குட்டி யானை உயிரிழப்பு
குற்றாலம் மலையில் இருந்து அடித்து வரப்பட்ட மூன்று வயது குட்டி யானை உயிரிழந்தது.
14 Dec 2024 12:54 PM IST
கொடைக்கானலில் ஆற்றை கடக்க முயன்ற குட்டியானை பாறை இடுக்கில் சிக்கி உயிரிழப்பு
கொடைக்கானலில் ஆற்றை கடக்க முயன்ற குட்டியானை பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்தது.
17 Sept 2024 10:27 AM IST
ஈரோடு: தாயை இழந்து 2 மாதங்களாக தவிக்கும் குட்டி யானை
குட்டி யானையை முதுமலை முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
14 Jun 2024 2:33 AM IST
குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் வனத்துறையினரின் முயற்சி தோல்வி
மனிதர்களுடன் பழகியதால் குட்டியை கூட்டத்தில் சேர்க்க யானைகள் மறுக்கின்றன.
9 Jun 2024 2:55 PM IST




