
லண்டன்: வங்காள மொழி பெயர் பலகைக்கு எதிர்ப்பு தெரிவித்த எம்.பி.க்கு எலான் மஸ்க் ஆதரவு
இங்கிலாந்தில் எம்.பி. ரூபர்ட் லோவ், லண்டன் நகரத்தில் ரெயில் நிலையத்தின் பெயர் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டார்.
10 Feb 2025 12:19 PM IST
கவர்ச்சியான மனைவியின் புகைப்படங்களால் போலீசில் சிக்கிய போதை பொருள் கும்பல் தலைவன்
அமெரிக்காவில் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனான லூயிசின் மனைவி கவர்ச்சியான உடையுடன் புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
27 Jan 2025 3:10 AM IST
லண்டனில் களை கட்டிய கீழாடை இல்லா தினம் - ஆண்கள், பெண்கள் கொண்டாட்டம்
லண்டனில் நடந்த நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்கள், எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு குறைந்த ஆடைகளை அணிந்து வாருங்கள் என பேஸ்புக்கில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
13 Jan 2025 6:02 PM IST
இந்தியாவின் பெரிய பலம் இளம் மாணவர்களிடம் உள்ளது: லண்டனில் ஓம் பிர்லா பேச்சு
நாட்டின் வளர்ச்சியை தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகளால் இந்திய மாணவர்கள் முன்னோக்கி கொண்டு செல்கின்றனர் என லண்டனில் ஓம் பிர்லா பேசியுள்ளார்.
12 Jan 2025 7:44 AM IST
லண்டனில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் பாடிய மகளிர் பெருமை கூறும் 'மகளி' பாடல்
லண்டனில் நடைபெறும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ் பாடிய 'மகளி' என்ற ஆல்பம் பாடல் வெளியாக உள்ளது.
23 Dec 2024 8:06 PM IST
சென்னை, ஐதராபாத் இல்லை...- லண்டனில் தனுஷை காண திரண்ட ரசிகர்கள்
லண்டன் சென்றுள்ள தனுஷை காண ரசிகர்கள் திரண்டனர்.
9 Dec 2024 10:35 AM IST
தாவூத்தின் கொலை மிரட்டலால் நாட்டைவிட்டு தப்பியோடினேன் : லலித் மோடி
இந்தியாவை விட்டு நான் தப்பியோடவில்லை. நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கொலை மிரட்டல் காரணமாகவே நாட்டை விட்டு வெளியேறினேன் லலித் மோடி கூறியுள்ளார்.
26 Nov 2024 12:14 AM IST
லண்டன் 'லெய்செஸ்டர் ஸ்கொயர் ஸ்கிரீனில்' வெளியாகும் முதல் தென்னிந்திய படம் 'தி கோட்'
விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
4 Sept 2024 3:30 PM IST
லண்டன் - பாரிஸ் ரெயில் பயணம்... இளையராஜா பகிர்ந்த வீடியோ வைரல்
இசைஞானி இளையராஜா லண்டனில் இருந்து பாரிஸ் நகருக்கு ரெயில் பயணம் செய்துள்ளார்.
4 Sept 2024 12:12 PM IST
மேல்படிப்புக்காக லண்டன் செல்லும் அண்ணாமலை
மேல்படிப்புக்காக அண்ணாமலை நாளை இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்கிறார்
27 Aug 2024 12:46 PM IST
இங்கிலாந்து: ஏர் இந்தியா பெண் ஊழியர் தங்கி இருந்த அறைக்குள் புகுந்து அத்துமீறலில் ஈடுபட்ட நபர்
இங்கிலாந்தில் ஏர் இந்தியா விமான நிறுவன பெண் ஊழியர் தங்கிருந்த அறைக்குள் நுழைந்த நபர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 Aug 2024 1:22 PM IST
மீண்டும் லண்டன் புறப்பட்ட விராட் கோலி...காரணம் என்ன தெரியுமா..?
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கான பாராட்டு விழா மும்பையில் நேற்று நடைபெற்றது.
5 July 2024 10:45 AM IST