
கொரோனா காலத்தில் திறம்பட பணியாற்றி அனைவரது நன்மதிப்பையும் பெற்றவர் பீலா வெங்கடேசன் - விஜயபாஸ்கர்
பீலா வெங்கடேசன் மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
25 Sept 2025 11:40 AM IST
விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை 24-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை 24-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
13 March 2025 9:41 AM IST
'அம்மா மினி கிளினிக்' திட்டத்திற்கு மூடுவிழா நடத்தியதுதான் முதல்-அமைச்சரின் சாதனை: விஜயபாஸ்கர் விமர்சனம்
அம்மா மருந்தகத்தை, முதல்வர் மருந்தகமாக ஸ்டிக்கர் ஒட்டி திறந்ததுதான் ஸ்டாலின் மாடல் ஆட்சி என விஜயபாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.
27 Feb 2025 6:04 PM IST
'தமிழக மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்' - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழக மருத்துவமனைகளில் பாதுகாப்பை 100 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
17 Aug 2024 9:26 PM IST
தி.மு.க.,வை விட அதிக வாக்குகள் பெற்று தந்தால் விஜயபாஸ்கருக்கு ஆடி கார் பரிசு - அ.தி.மு.க. தொண்டர் அறிவிப்பால் பரபரப்பு
தி.மு.க.,வை விட அதிக வாக்குகள் வாங்கிக் கொடுத்தால், அவருக்கு வேட்பாளர் சார்பில் இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என விஜயபாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.
8 April 2024 4:03 PM IST
அ.தி.மு.க.,வுக்கு அதிக வாக்குகளை பெற்றுத்தருவோருக்கு பரிசு: விஜயபாஸ்கர் அறிவிப்பு
திருச்சி தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றுத்தந்து அ.தி.மு.க-வை வெற்றி பெற வைக்கும் நகர செயலாளருக்கு இனோவா கார் பரிசாக வழங்குவேன் என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
2 April 2024 7:05 PM IST
விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்கொள்வோம் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
21 March 2024 3:48 PM IST
இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டது - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சனம்
மக்கள் கோபத்தை ரூ.6 ஆயிரம் கொடுத்து அமைதிப்படுத்திட முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
10 Dec 2023 9:43 PM IST
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
இந்த கோரிக்கையை மாநில அமைச்சரவை, கவர்னருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பி வைத்திருந்தது.
20 Nov 2023 2:20 PM IST
விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 7-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
26 Sept 2023 1:57 PM IST
விஜயபாஸ்கர் தொடர்புடைய குட்கா வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய குட்கா வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
17 July 2023 12:48 PM IST
தேர்தலில் தனது வெற்றிக்கு எதிரான வழக்கை நிராகரிக்க கோரிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனு தள்ளுபடி..!
தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி விஜய்பாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
9 Jun 2023 6:09 PM IST




