ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்-அமைச்சர் திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்-அமைச்சர்' திட்டத்தைத் தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
11 July 2024 5:59 AM GMT5ஜி மேம்பட்ட சேவைக்கான அலைக்கற்றை ஏலம் தொடங்கியது
தற்போதைய ஏலத்துக்கான அறிவிப்பை கடந்த மார்ச் 8-ந்தேதி தொலைத்தொடர்பு துறை வெளியிட்டிருந்தது.
25 Jun 2024 8:08 PM GMTஇந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் சக நாட்டு வீரர் பிரியன்ஷூ ரஜாவத்தை எதிர்கொள்கிறார்.
3 Jun 2024 11:12 PM GMT25 நாட்கள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில்: நாளை மறுநாள் தொடக்கம்
தமிழகத்தில் உள்மாவட்டங்களில் இயல்பைவிட சற்று வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்து இருக்கிறது.
2 May 2024 12:08 AM GMT3-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்: இன்று தொடங்குகிறது
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
11 April 2024 9:46 PM GMTசென்னையில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி இன்று தொடக்கம்
சென்னையில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி இன்று தொடங்க உள்ளது, இந்த பணியில் 67 குழுக்கள் ஈடுபடுகின்றனர்.
7 April 2024 11:58 PM GMTசர்வதேச பெண்கள் செஸ் போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்
சர்வதேச பெண்கள் கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி இன்று தொடங்கி 25-ந்தேதி வரை சென்னை போரூரில் உள்ள ஓட்டலில் நடக்கிறது.
17 March 2024 8:32 PM GMTநாளை தொடங்குகிறது பிளஸ்-1 பொதுத்தேர்வு
தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.
2 March 2024 9:17 PM GMTஇயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
அகிரன் மோசஸ் இயக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
29 Feb 2024 12:56 PM GMTஎஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நாளை தொடக்கம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை நாளை மறுநாள் முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Feb 2024 4:59 PM GMTசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகள் இன்று தொடக்கம்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், காலை 10 மணிக்கு முன்பே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தி உள்ளது.
15 Feb 2024 1:01 AM GMT'நீட்' தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது
‘நீட்’ தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கி இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
10 Feb 2024 11:55 PM GMT