
ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி செந்தில் பாலாஜி மனு: பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அமலாக்கத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.
15 Nov 2025 1:00 AM IST
கோர்ட்டு அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம் - சுப்ரீம் கோர்ட்டு
ஜாமீன் வழங்கப்பட்ட சில நாட்களில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்றார்.
6 Oct 2025 2:58 PM IST
கரூர் சம்பவம்: விசாரணை நடக்கும் நிலையில் செந்தில் பாலாஜி பதட்டப்படுவது சந்தேகங்களை எழுப்புகிறது - அண்ணாமலை
பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கையில் செந்தில் பாலாஜி ஊடகச் சந்திப்பு நடத்தி, எல்லாம் வதந்தி என்று கூற வேண்டிய அவசியம் என்ன என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
2 Oct 2025 7:31 AM IST
எடப்பாடி பழனிசாமியை 10 ரூபாய் பழனிசாமி என அழைக்கலாமா? - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
தன்னைப்பற்றி தன் தலைவருக்கும், மக்களுக்கும் தெரியும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
1 Oct 2025 3:43 PM IST
விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? - செந்தில் பாலாஜி விளக்கம்
கரூர் சம்பவம் மிக கொடுமையானது; யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது என செந்தில் பாலாஜி கூறினார்.
1 Oct 2025 12:52 PM IST
கரூர் கூட்ட நெரிசல்; தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை - செந்தில் பாலாஜி தகவல்
குழந்தைகள் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
27 Sept 2025 9:51 PM IST
கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற செந்தில் பாலாஜி
த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
27 Sept 2025 8:53 PM IST
செந்தில் பாலாஜியை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்த விஜய்
.பாட்டிலுக்கு 10 ரூபாய், பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பாட்டு பாடி விமர்சித்தார்.
27 Sept 2025 8:06 PM IST
காங்கிரசை அவமதிக்கிறார் செந்தில் பாலாஜி; கரூர் எம்.பி. ஜோதிமணி ஆதங்கம்
கரூர் நகர் காங்கிரஸ் மகளிர் அணி தலைவரை திமுகவில் இணைத்த செந்தில் பாலாஜிக்கு ஜோதிமணி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
24 Sept 2025 6:22 PM IST
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அடுத்த மாதம் 15-ந்தேதி இறுதி விசாரணை
டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் முறைகேடு புகாரில் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அடுத்த மாதம் 15-ந்தேதி இறுதி விசாரணை நடக்கிறது.
19 Sept 2025 1:27 AM IST
ஊழல் பட்டம் தந்தவரை வைத்து முப்பெரும் விழா - அண்ணாமலை விமர்சனம்
செந்தில் பாலாஜியை திருடன் என்று சொன்ன முதல்-அமைச்சர் இப்போது பாராட்டுகிறார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
18 Sept 2025 1:56 PM IST
கோடு போட சொன்னால் செந்தில் பாலாஜி ரோடு போட்டுள்ளார்: மு.க.ஸ்டாலின் புகழாரம்
பொதுக்கூட்டம் என்று சொல்லிவிட்டு மாபெரும் எழுச்சி மாநாட்டை ஏற்பாடு செய்து இருக்கிறார் செந்தில் பாலாஜி என்று ஸ்டாலின் கூறினார்.
17 Sept 2025 6:44 PM IST




