
டெல்லி கார் வெடிப்பு வழக்கு: மேலும் 4 பேருக்கு என்.ஐ.ஏ. காவல்
டெல்லியில் கடந்த 10-ந்தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.
21 Nov 2025 3:45 AM IST
டெல்லி கார் வெடிப்பு; மேலும் ஒரு டாக்டர் கைது
கைதானவர்களில் 2 பேர் துருக்கி சென்று திரும்பியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
13 Nov 2025 10:32 AM IST
பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே உளவு பார்த்த தீவிரவாதிகள்: என்.ஐ.ஏ. தகவல்
பஹல்காம் தாக்குதல் வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. கையில் எடுத்துள்ளது.
2 May 2025 8:40 AM IST
என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
ஹர்பிரீத் சிங் என்ற ஹேப்பி பசியாவுக்கு எதிராக மொத்தம் 14 வழக்குகள் உள்ளன.
18 April 2025 2:18 PM IST
மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவிடம் என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்தில் ராணாவிடம் 3-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
13 April 2025 10:13 AM IST
ராணாவை 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு கோர்ட்டு அனுமதி
மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
11 April 2025 7:36 AM IST
ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற 3 பேர் கைது-என்.ஐ.ஏ. அதிரடி
ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 Feb 2025 7:50 AM IST
சென்னை, குமரியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள் சேர்த்தது தொடர்பான வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
24 Sept 2024 7:57 AM IST
தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை
ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
30 Jun 2024 9:04 AM IST
கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரை
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பிடமிருந்து நிதி பெற்றதாக எழுந்த புகாரில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலிடம் என்.ஐ.ஏ., விசாரணை நடத்த துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.
6 May 2024 6:59 PM IST
குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்க சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீது தாக்குதல் - மே.வங்காளத்தில் பரபரப்பு
திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர்.
6 April 2024 11:59 AM IST
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்: மேலும் 4 பேரை கைது செய்து என்.ஐ.ஏ. நடவடிக்கை
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை, சென்னை உள்ளிட்ட 21 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
11 Feb 2024 9:00 PM IST




