
இளம்பெண் பாலியல் புகார்: ஓட்டப்பிடாரத்தில் வேளாண்மை துறை உதவி இயக்குனர் சஸ்பெண்ட்
ஓட்டப்பிடாரம் வேளாண்மை துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.
11 Nov 2025 10:02 PM IST
ஓட்டப்பிடாரம் அருகே துணிகரம்:கடன் வாங்கி வந்தவரின் கை, கால்களை கட்டிப்போட்டு ரூ.8 லட்சம் கொள்ளை
ஓட்டப்பிடாரம் அருகே கடன் வாங்கி வந்தவரின் கை, கால்களை கட்டிப்போட்டு ரூ.8 லட்சம் கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
12 July 2023 12:15 AM IST
ஓட்டப்பிடாரம் அருகே 7 ஆடுகளை திருடிய 3 வாலிபர்கள் சிக்கினர்
ஓட்டப்பிடாரம் அருகே 7 ஆடுகளை திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
6 July 2023 12:15 AM IST
ஓட்டப்பிடாரம் அருகே கல்லூரி மாணவர் கிணற்று தண்ணீரில் மூழ்கி சாவு
ஓட்டப்பிடாரம் அருகே நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர் கிணற்று தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்.
4 July 2023 12:15 AM IST
ஓட்டப்பிடாரம் அருகே எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.50 ஆயிரம் திருட்டு
ஓட்டப்பிடாரம் அருகே எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டது.
1 July 2023 12:15 AM IST
மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி
ஓட்டப்பிடாரம் அருகே மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Jun 2023 12:15 AM IST
ஓட்டப்பிடாரம் அருகே பயங்கரம்:மனைவியை அடித்துக்கொன்ற டிரைவர்
ஓட்டப்பிடாரம் அருகே நடத்தை சந்தேகத்தால் மனைவியை அடித்துக் கொன்ற டிரைவர் போலீசில் சரண் அடைந்தார்.
28 Jun 2023 12:15 AM IST
ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தில் மறுசீரமைப்பு பணி
ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தில் மறுசீரமைப்பு பணி தொடங்கியது.
27 Jun 2023 12:15 AM IST
ஓட்டப்பிடாரம் அருகே போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ஓட்டப்பிடாரம் அருகே போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
27 Jun 2023 12:15 AM IST
ஓட்டப்பிடாரம் அருகே பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் தர்ணா போராட்டம்
ஓட்டப்பிடாரம் அருகே மாணவர்கள், பெற்றோர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
22 Jun 2023 12:15 AM IST
ஓட்டப்பிடாரம் அருகே மாணவ, மாணவியரை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம்
ஓட்டப்பிடாரம் அருகே மாணவ, மாணவியரை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
21 Jun 2023 12:15 AM IST
ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
18 Nov 2022 12:15 AM IST




