
தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும் - கனிமொழி எம்.பி
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம், கனிமொழி எம்.பி தலைமையில் இன்று நடைபெற்றது.
22 Dec 2025 3:50 PM IST
விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறித்துள்ளது - கனிமொழி எம்.பி
வி.பி.ஜி. ராம் ஜி மசோதா இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது என கனிமொழி எம்.பி கூறினார்.
18 Dec 2025 4:37 PM IST
வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை - கனிமொழி எம்.பி.
வடமாநிலங்களில் தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை என கனிமொழி தெரிவித்துள்ளார்.
31 Oct 2025 3:39 PM IST
நடுத்தர வர்க்கத்தின் நலனில் அக்கறையில்லாத மத்திய அரசு - கனிமொழி எம்.பி. கண்டனம்
உழைப்பால் சேமித்த பணத்தை முடக்குவது மனிதத்தன்மையற்ற செயல் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
15 Oct 2025 5:26 PM IST
தேசிய நிதி உதவி: 60 மாணவர்களை சேர்த்து கூடுதல் பட்டியல் வெளியிட வேண்டும் - கனிமொழி எம்.பி. கடிதம்
யு.ஜி.சி-நெட் முடிவுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 865 மாணவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
27 Jun 2025 4:35 PM IST
அண்ணா பல்கலை வழக்கில் 157 நாட்களில் தீர்ப்பு - கனிமொழி எம்.பி.
சிபிஐ விசாரித்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆறரை ஆண்டுகள் நடைபெற்றது என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
28 May 2025 2:20 PM IST
நாட்டின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழுவை வழிநடத்துவதில் பெருமை: கனிமொழி
7 குழுக்களும் விரைவில் சர்வதேச சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
17 May 2025 5:22 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்: கனிமொழி எம்.பி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என கனிமொழி எம்.பி. பேசினார்.
15 May 2025 6:32 PM IST
"தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் எண்ணிக்கை - 0" - கனிமொழி எம்.பி.
இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதை, காலம் காலமாகத் தி.மு.க. எதிர்த்து வருவதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
24 March 2025 7:05 PM IST
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: கனிமொழி எம்.பி.
தமிழ்நாட்டு குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள் என்று கனிமொழி எம்.பி கூறினார்.
11 March 2025 12:16 PM IST
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் நோட்டீஸ்
நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மீது கனிமொழி எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.
10 March 2025 6:59 PM IST
உலகக் கோப்பை வென்ற இந்திய அணி: தி.மு.க. எம்.பி கனிமொழி வாழ்த்து
இந்திய மகளிர் அணியின் திறமையும், மன உறுதியும் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
2 Feb 2025 4:14 PM IST




