
ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடு.. சிறுவாபுரியில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
ஏராளமான பக்தர்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
22 July 2025 4:54 PM IST
இறைவனை வணங்கும் வழிமுறை
குழல் ஊதும் கிருஷ்ணரின் உருவத்தையோ, அல்லது படங்களையோ வீட்டில் வைத்திருந்தால், அந்த வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள் என்பது ஐதீகம்.
18 Jun 2025 1:59 PM IST
பழனி முருகன் கோவிலில் இடைநிறுத்த தரிசன சேவை திட்டம் - பக்தா்கள் கருத்து தெரிவிக்கலாம்
கருத்துகளை எழுத்து பூர்வமாக வருகிற 29-ந்தேதிக்குள் கோவில் அலுவலகத்தில் நேரடியாக கொடுக்கலாம்.
15 Jun 2025 12:24 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு
திருமலையில் வசிக்கும் உள்ளூர்மக்கள் தங்களுடைய ஆதார் அட்டையைக் காண்பித்து சாமி தரிசன டோக்கன்களை பெறலாம்.
1 Dec 2024 9:33 AM IST
சபரிமலையில் மகர விளக்கு சீசனில் தரிசன நேரத்தை அதிகரிக்க முடிவு
உடனடி தரிசன முன்பதிவு முறையை மீண்டும் கொண்டு வருவதற்காக அரசின் அனுமதியை பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
13 Oct 2024 5:56 AM IST
இன்று திருச்சி வருகிறார் மத்திய மந்திரி அமித்ஷா: திருமயம் காலபைரவர் கோவிலில் தரிசனம்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார்.
30 May 2024 4:52 AM IST
12 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம்: திருக்கழுக்குன்றம் கோவில் குளத்தில் தோன்றிய சங்கு
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு புனித சங்கு தோன்றியது. இந்த சங்கு பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு உள்ளது.
8 March 2024 5:13 AM IST
அயோத்தி ராமர் கோவிலில் ஜக்கி வாசுதேவ் தரிசனம்
ராமர் கோவில் கல்லால் கட்டப்படவில்லை; தியாகத்தால் கட்டப்பட்டுள்ளதாக ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
12 Feb 2024 8:55 PM IST
அயோத்தி ராமர் கோவிலில் ஆரத்தி, தரிசனத்திற்கான நேர அட்டவணை வெளியீடு
பக்தர்களின் வசதிக்காக அயோத்தி ராமர் கோவிலில் ஆரத்தி, தரிசனத்திற்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
27 Jan 2024 6:51 AM IST
ராமர் கோவிலில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்: யோகி ஆதித்யநாத் ஆய்வு
இன்று பிற்பகல் வரை சுமார் 3 லட்சம் பேர் அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர்.
24 Jan 2024 6:03 PM IST
சபரிமலையில் மீண்டும் இளம்பெண்கள் தரிசனமா..? கேரள போலீசார் மறுப்பு
சபரிமலையில் 2 இளம்பெண்கள் தரிசனம் செய்ததாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.
21 Jan 2024 4:19 AM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு நலன் கருதி பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
20 Jan 2024 5:09 AM IST




