
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
21 Oct 2025 3:36 PM IST
நெல் கொள்முதல் நிலையங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்
விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படுவதைத் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
15 Oct 2025 4:45 PM IST
விவசாயிகளின் நெல்லை புறக்கணிக்கும் பணியாளர்கள் மீது சட்ட நடவடிக்கை: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற இடையூறுகளை சரி செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளது.
30 Sept 2025 10:49 AM IST
நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழலை ஒழிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
தமிழக விவசாயிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
28 Sept 2025 8:26 PM IST
நெல் கொள்முதல் நிலைய ஊழல்களை தடுக்காத திமுகவை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள் - அன்புமணி ராமதாஸ்
நெல் கொள்முதல் நிலைய ஊழல்களை தடுத்து நிறுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10 Sept 2025 3:05 PM IST
கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்த நெல் மூட்டைகள் குடோனுக்கு அனுப்பி வைப்பு
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்த நெல் மூட்டைகள் ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
21 May 2025 3:51 PM IST
நெல் கொள்முதல் நிலைய கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் - டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தல்
அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் குறைந்தது 10,000 மூட்டைகளை சேமித்து வைக்கும் அளவுக்கு கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று டாக்டர். ராமதாஸ் கூறியுள்ளார்.
9 May 2024 12:43 PM IST
உத்திரமேரூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி விவசாயிகள் திடீர் சாலைமறியல்
உத்திரமேரூர் அருகே விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை திறக்க வலியுறுத்தி ஆலஞ்சேரி- நெல்வாய் கூட்ரோடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Aug 2023 2:42 PM IST
குறுவை சாகுபடி நெல் கொள்முதல் நிலையம்
குறுவை சாகுபடி நெல் கொள்முதல் நிலையத்தை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
15 July 2023 12:15 AM IST
2 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம்
குறுவை பருவ நெல் கொள்முதல் செய்ய சிவகங்கை மாவட்டத்தில் 2 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
13 July 2023 12:15 AM IST
நீடாமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு
நீடாமங்கலம் நெல்கொள்முதல் நிலையத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகளை காத்திருக்க வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
6 July 2023 12:15 AM IST
கல்லடை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்
தோகைமலை அருகே கல்லடை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
16 Jun 2023 11:58 PM IST




