
வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகள்: அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
29 Oct 2025 3:24 PM IST
வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் - மின்வாரிய அலுவலர் கைது
புதிதாக கட்டிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
8 Oct 2025 3:30 AM IST
சேவைக் குறைபாடு: மின் நுகர்வோருக்கு மின்வாரியம் ரூ.62 ஆயிரம் வழங்க உத்தரவு
கோவில்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண் தனது நிலத்தின் மேல்பகுதியில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பி வடத்தை மாற்றுவதற்காக சங்கரன்கோவிலில் மின்வாரிய செயற்பொறியாளரிடம் விண்ணப்பித்தார்.
3 Oct 2025 4:58 PM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பலியாகும் மயில்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தூத்துக்குடியில் ஒரு கல்லூரி அருகே உள்ள ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரில் காகங்களும், மயில்களும் வந்து அமர முற்படும்போது, டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி இறக்க நேரிடுகின்றன.
5 Aug 2025 1:42 PM IST
நெல்லை தென்காசியில் இன்று முதல் மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டம்: மேற்பார்வை பொறியாளர் தகவல்
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று முதல் ஜூன் மாதத்திற்கான மின்வாரிய குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.
3 Jun 2025 9:55 PM IST
தென்மேற்கு பருவமழை: மின் விபத்துகளை தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்- மின்வாரியம் தகவல்
இடி, மின்னலின் போது, டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி, கைபேசி மற்றும் தொலைபேசியை பயன்படுத்தக் கூடாது என்று திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.
28 May 2025 5:59 PM IST
2023-24-ம் நிதியாண்டுக்கான மின்வாரிய நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பு
2023-24-ம் நிதியாண்டுக்கான மின்வாரிய நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
3 March 2025 3:42 PM IST
நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Feb 2025 11:38 AM IST
மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்- மின்வாரியம் அறிவிப்பு
மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
29 Nov 2024 5:24 PM IST
மின் விபத்தை தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் பணிநீக்கம்: மின்வாரியம் எச்சரிக்கை
மின் விபத்தை தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மின்வாரியம் எச்சரித்துள்ளது.
15 Aug 2024 9:58 PM IST
'மின்வாரியத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் எண்ணத்தை தி.மு.க. அரசு கைவிட வேண்டும்' - எடப்பாடி பழனிசாமி
மின்வாரியத்தை தனியாருக்கு வழங்கிட தி.மு.க. அரசு எத்தனித்துள்ளது என தொழிற்சங்கங்கள் புகார் கூறுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
6 Feb 2024 8:43 PM IST
மின்வாரியத்தைக் காப்பாற்ற உடனடி சீர்திருத்தம் தேவை: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு மின்சார வாரியத்தை மீண்டும் லாபத்தில் இயக்கச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Jan 2024 2:48 PM IST




