
சபரிமலை சீசன், தைப்பூசம்: மேல்மருவத்தூரில் 30 ரெயில்கள் நின்று செல்லும் - தெற்கு ரெயில்வே
பாண்டியன், ராக்போர்ட் உள்ளிட்ட 30 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2025 1:43 PM IST
28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
24 Dec 2024 9:18 AM IST
வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என அறிவிப்பு
வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2024 6:55 AM IST
வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் - தெற்கு ரெயில்வே
மதுரை - சென்னை இடையே வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
19 Dec 2024 6:54 PM IST
பங்காரு அடிகளார் மறைவு ஆன்மிக அன்பர்களுக்கு பேரிழப்பு.. ஆர்.எஸ்.எஸ். இரங்கல்
எண்ணிலடங்கா சேவையாற்றிய பங்காரு அடிகளாரின் மறைவு, ஆன்மிக அன்பர்களுக்கும், அன்னை ஆதிபராசக்தியின் பக்தர்களுக்கும் பேரிழப்பாகும் என ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.
20 Oct 2023 3:03 PM IST
கருவறையில் பெண்களும் பூஜை செய்யலாம்... ஆன்மிகத்தில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார்
கோவில் கருவறைக்குள் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட பக்தர்கள் அனைவரும் சென்று பூஜை நடத்தலாம் என்று அறிவித்து, இறைவனுக்கும், பக்தர்களுக்கும் இடையேயிருந்த இடைவெளியை நீக்கினார்.
20 Oct 2023 11:21 AM IST
ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார்
ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
19 Oct 2023 6:30 PM IST
மேல்மருவத்தூர் கோவிலில் ஆடிப்பூர விழா
மேல்மருவத்தூர் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது.
22 July 2023 1:45 PM IST
மேல்மருவத்தூர் அருகே மாயமான மாணவன் கிணற்றில் பிணமாக மீட்பு; கொலையா? போலீசார் விசாரணை
மேல்மருவத்தூர் அருகே மாயமான மாணவன் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டான். அவன் கொலை செய்யப்பட்டானா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
20 July 2023 4:13 PM IST
மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளை ஆன்மிக மக்கள் இயக்க நிறுவன தலைவர் கோ.ப. அன்பழகன் வழங்கினார்.
14 July 2023 3:57 PM IST
மேல்மருவத்தூர் அருகே விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகை
மேல்மருவத்தூர் அருகே விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகையை பாரத ஸ்டேட் வங்கி வழங்கியது.
14 July 2023 3:47 PM IST
மேல்மருவத்தூர் அருகே பா.ஜ.க. பிரமுகர் கட்டையால் தாக்கி கொலை
மேல்மருவத்தூர் அருகே பா.ஜ.க. பிரமுகர் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
30 Jun 2023 4:19 PM IST




