
ராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் மண்டலங்களில் 1 லட்சத்து 2 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றம்
மக்களுடைய சுகாதாரத்தை பேணும் நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
14 Oct 2025 9:59 AM IST
ராயபுரம், திரு.வி.க நகர் மண்டலங்களில் கடந்த 47 நாட்களில் 50,490 டன் குப்பைகள் அகற்றம்
குப்பைகள் அகற்றப்பட்டு கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
4 Sept 2025 12:46 PM IST
தினத்தந்தி செய்தி எதிரொலி: கழிவுநீர் கால்வாயில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி கழிவுநீர் கால்வாயில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.
29 April 2025 10:33 AM IST
கழிவுநீர் கால்வாயில் தேங்கிய குப்பைகள் அகற்றம்
கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் தேங்கி கழிவுநீர் செல்ல வழியில்லாமல் துர்நாற்றம் வீசியது.
19 April 2025 12:44 PM IST
சென்னையில் 3 நாட்களில் 319.26 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம் - மாநகராட்சி நிர்வாகம் தகவல்
சென்னையில் கடந்த 3 நாட்களில் 319.26 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2 Nov 2024 8:32 PM IST
ஒரு லட்சம் டன் குப்பைகள் அகற்றம் சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிக்ஜம் புயல் மற்றும் கனமழையின் காரணமாக கடந்த 6-ந்தேதி முதல் 17-ந்தேதி வரையில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 709 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
19 Dec 2023 2:14 AM IST
கடந்த 7 நாட்களில் 57,192 டன் குப்பைகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை மாநகராட்சி முழுவதும் குப்பைகளை அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
13 Dec 2023 11:59 PM IST
கடந்த 5 நாட்களில் 37 ஆயிரத்து 511 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
சென்னையில் காலையில் 23 ஆயிரம் பேரும், இரவில் 19 ஆயிரம் பேரும் வெள்ள பாதிப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
12 Dec 2023 12:10 AM IST
நெல்லிக்குப்பத்தில் 4,300 டன் குப்பைகள் அகற்றம் அதிகாரி நேரில் ஆய்வு
நெல்லிக்குப்பத்தில் 4,300 டன் குப்பைகள் அகற்றப்பட்டதை அதிகாரி ஆய்வு செய்தார்.
17 Oct 2023 1:06 AM IST
பொன்னானி ஆற்றங்கரையில் குப்பைகள் அகற்றம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பொன்னானி ஆற்றங்கரையில் குப்பைகள் அகற்றப்பட்டது.
18 Sept 2023 3:45 AM IST
வேதாரண்யத்தில், ஒரு டன் குப்பைகள் அகற்றம்
வேதாரண்யத்தில், ஒரு டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
17 Sept 2023 12:45 AM IST
வேளாங்கண்ணியில், ஆயிரம் டன் குப்பைகள் அகற்றம்
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி தூய்மை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதில் ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
10 Sept 2023 12:45 AM IST




