
திருப்பூரில் புதிய சட்டக் கல்லூரி: நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ரகுபதி
திருப்பூரில் புதிய சட்டக் கல்லூரி அமைக்கும் செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
21 March 2025 10:44 AM IST
பாஜகவின் அடியாளாக அமலாக்கத்துறை செயல்படுகிறது: அமைச்சர் ரகுபதி விமர்சனம்
திராவிட மாடல் அரசை துரும்பளவு கூட அசைத்து பார்க்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
20 March 2025 5:54 PM IST
'கையில் கிடைத்த அனைத்திற்கும் கவர்னர் காவிச் சாயம் பூசுகிறார்' - அமைச்சர் ரகுபதி விமர்சனம்
கவர்னர் உடனே காவிக் கட்சியில் சேர்ந்துவிட்டு, அரசியல் பேசலாம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
17 Jan 2024 5:15 AM IST
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு 'மீடியா மேனியா' நோய் தாக்கியுள்ளது - அமைச்சர் ரகுபதி விமர்சனம்
யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என 3 மாநில கவர்னர்களுக்கு இடையே மறைமுக போட்டி நடக்கிறது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
29 Jan 2024 5:31 PM IST
கவர்னரின் செயல் இந்திய ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துகிறது - அமைச்சர் ரகுபதி
தமிழ்நாட்டின் வளர்ச்சியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்க மறுக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
12 Feb 2024 1:13 PM IST
ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
10 March 2024 1:54 PM IST
தேர்தலுக்கு பின் கவர்னரின் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டப்படும்: அமைச்சர் ரகுபதி
பொன்முடி அமைச்சராக பதவியேற்பதில் எந்த தடையும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
16 March 2024 11:11 AM IST
தமிழகத்தில் பா.ஜனதா மலராது; இது திராவிட பூமி - அமைச்சர் ரகுபதி பேட்டி
தமிழிசை சவுந்தரராஜன் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
20 March 2024 9:19 AM IST
'பல்லுயிர் காடுகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' - அமைச்சர் ரகுபதி
பல்லுயிர் காடுகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
12 Jun 2024 6:50 PM IST
சட்டசபையில் பேச வாய்ப்பு தரவில்லை என இபிஎஸ் கூறுவது அப்பட்டமான பொய் - அமைச்சர் ரகுபதி
தங்கள் தோல்வியை மறைப்பதற்காக பேரவை நடவடிக்கையை முடக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.
22 Jun 2024 12:09 PM IST
கள்ளச்சாராய விவகாரம்; முதல்-அமைச்சர் எதற்காக பதவி விலக வேண்டும்? - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி
கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்-அமைச்சர் எதற்காக பதவி விலக வேண்டும்? என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
23 Jun 2024 6:43 AM IST
'மாநில அரசின் பங்களிப்போடு இன்னும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும்' - அமைச்சர் ரகுபதி
பெருகி வரும் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இன்னும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும் என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
30 Jun 2024 8:32 PM IST